சூர்யா (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→திரைப்பட வாழ்க்கை: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
101.222.223.217 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1888434 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
==திரைப்பட வாழ்க்கை== |
==திரைப்பட வாழ்க்கை== |
||
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் [[நந்தா]] திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை]] வென்றுள்ளார் |
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் [[நந்தா]] திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை]] வென்றுள்ளார். |
||
==பொது வாழ்க்கை== |
==பொது வாழ்க்கை== |
11:16, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
சூர்யா | |
---|---|
இயற் பெயர் | சரவணன் |
பிறப்பு | சூலை 23, 1975[1] சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1997 – முதல் |
துணைவர் | ஜோதிகா (2006) |
பிள்ளைகள் | தியா, தேவ் |
பெற்றோர் | சிவகுமார்,லட்சுமி |
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.[3] மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.[2][4] நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார்.[5] இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் பிறந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.
பொது வாழ்க்கை
பொதுச்சேவை மற்றும் தொண்டு
அகரம் எனும் பெயரில் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
நடித்த திரைப்படங்கள்
வெளியிணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ Dashing Suriya's birthday bash – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-02-26.
- ↑ 2.0 2.1 "சூர்யா". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ சங்கர் (அக்டோபர் 30, 2012). "நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "சூர்யா, சந்தியாவுக்கு பிலிம்பேர் விருது!". ஒன்இந்தியா. பெப்ரவரி 5, 2004. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "சூர்யா - ஜோதிகா செப். 11ல் திருமணம்!". ஒன்இந்தியா. ஆகத்து 6, 2006. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.