மறைபொருள் நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மறைபொருள் நிலை''' (''occult'') என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 13: வரிசை 13:
*[http://transcommunication.org/ eLibrary of ancient books] on occultism, spiritism, spiritualism, séances, development of mediumship in the Western and Oriental Traditions. Many technical advice on ITC and EVP, and practical tips concerning the development of different forms of Mediumship provided by medium Maryse Locke.

* [http://www.themystica.org/mystica/default.html the MYSTICA.ORG] An on-line encyclopedia of the occult
* [http://www.themystica.org/mystica/default.html the MYSTICA.ORG] An on-line encyclopedia of the occult

[[பகுப்பு:மறைபொருள் நிலை]]

15:49, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

மறைபொருள் நிலை (occult) என்பது "மறைந்திருக்கும் அறிவு" எனப்படும்.[1] இது இலத்தீன் சொல்லான occultus என்பதாகும், இது "ஒளிவு மறைவான, மறைவான, இரகசியம்" எனும் அர்த்தம் தரும். இது பொதுவான ஆங்கில மொழிப் பாவனையில் "இயல்பு கடந்த அறிவு" எனவும், "அளவிடக் கூடிய அறிவு" என்பதற்கு எதிர்மறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2] இது பொதுவாக அறிவியற் சொல்லாக கருதப்படுகிறது. இச் சொல் சிலவேளைகளில் "சிலருக்கு மட்டுமான" அல்லது "மறைவான வைக்கப்பட்டுள்ள" அறிவு எனக் கருதப்படுகின்றது. ஆனால் மறைபொருள் நிலையாளர்கள் உண்மைக் காரணங்களுக்கு அப்பால் பரந்துள்ள ஆழமான ஆன்மீக உண்மைத்தன்மையையும் பௌதீக அறிவியல்களையும் கற்பதில் ஈடுபடுகின்றார்கள்.[3]

குறிப்புகள்

  1. Crabb, G. (1927). English synonyms explained, in alphabetical order, copious illustrations and examples drawn from the best writers. New York: Thomas Y. Crowell Co.
  2. Underhill, E. (1911). Mysticism, Meridian, New York.
  3. Blavatsky, H. P. (1888). The Secret Doctrine. Whitefish, MT: Kessinger Publishing.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைபொருள்_நிலை&oldid=1886358" இலிருந்து மீள்விக்கப்பட்டது