புவியொத்த கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8: வரிசை 8:


வெளிப்புறக் கோள்களைப் போல் இவை [[முதல்நிலை வளிமண்டலம்|முதல்நிலை வளிமண்டலத்தைப்]] பெறாமல் இவை [[இரண்டாம்நிலை வளிமண்டலம்|இரண்டாம்நிலை வளிமண்டலத்தை]]ப் பெற்றுள்ளன.
வெளிப்புறக் கோள்களைப் போல் இவை [[முதல்நிலை வளிமண்டலம்|முதல்நிலை வளிமண்டலத்தைப்]] பெறாமல் இவை [[இரண்டாம்நிலை வளிமண்டலம்|இரண்டாம்நிலை வளிமண்டலத்தை]]ப் பெற்றுள்ளன.

{|class="wikitable sortable" style="text-align:center;"
|+ மற்ற புவியொத்த கோள்களுடன் கெப்ளர்-பி-இன் ஒப்பீடு
!பெயர்
! data-sort-type="number"| {{abbr
| ESI | பூவியொத்த அளவீடு.
கிரகத்தின் ஆரம், அடர்த்தி, விடுபடு திசைவேகம் மற்றும் புறவெப்பநிலையைப் பொறுத்து அளவிடப்படுகிறது.
இது 0 மற்றும் 1 என்ற எல்லைக்குள் அளவிடப்படுகிறது. 1 என்பது, புவியொத்த அளவீடு.}}
! data-sort-type="number"| {{abbr
| SPH | முதன்மை வாழ்தகமை அளவீடு.
தாவரங்கள் வளர ஏற்ற சூழ்நிலை, புறவெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைச் சார்ந்தது.
இது 0 மற்றும் 1 என்ற எல்லைக்குள் அளவிடப்படுகிறது. 1 தாவரங்கள் வளர சிறந்த சூழ்நிலை}}
! data-sort-type="number"| {{abbr
| HZD | வாழ்தகமை வலைய தூரம்.
வாழ்தகமை வலைய விண்மீனின் மையத்திற்கும் கிரகத்திற்கும் இடைப்பட்ட தூரம்.
விண்மீனின் ஒளிப்பொலிவு, வெப்பம் மற்றும் கிரக அளவினைச் சார்ந்து கணக்கிடப்படுகிறது.
இது -1 மற்றும் 1 என்ற எல்லைக்குள் அளவிடப்படுகிறது. -1 என்பது வலையத்தின் உட்புற எல்லைக்குள் உள்ளது என்றும்,
+1 என்பது வலையத்தின் வெளிப்புற எல்லைக்குள் உள்ளது என்றும் வரையறுக்கப்படுகிறது. 0 என்பது வலைய மையத்திற்கு அருகாமையில் என்று பொருள்.}}
! data-sort-type="number"| {{abbr
| HZC | வாழ்தகமை வலையக் கலவை.
• 0 என்பது இரும்பு, பாறை/மண் நீர் கலவை இருப்பதைக் குறிக்கிறது
• -1 என்பது இரும்பினால் மட்டும் ஆன கலவையைக் குறிக்கிறது.
• +1 -ற்கு மேற்பட்ட எண் வாயுக்களினால் ஆன கலவை இருப்பைக் குறிக்கிறது.}}
! data-sort-type="number"| {{abbr
| HZA | வாழ்தகமை வலைய வளிமண்டலம்.
• -1: சிறிய வளிமண்டலம் அல்லது வளிமண்டலம் இல்லை
• >+1 ஹைட்ரஜன் நிரம்பிய வளிமண்டலம்.
• வாழ்வதற்கு உகந்த வளிமண்டலம் -1 மற்றும் +1 ற்கு இடையே குறிப்பிடப்படுகிறது. }}
!{{abbr
| pClass | கிரக பிரிவு.
கீழ்வரும் விதிகளினால் வகைப்படுத்தப்படுகிறது
• வெப்ப மண்டலம் (வெப்பம், மிதவெப்பம், அல்லது குளிர், இங்கு மிதவெப்பம் என்பது வாழ்தகமைக்குட்பட்டது)
• நிறை.}}
!{{abbr
| hClass | வாழ்தகமை வகுப்பு.
வாழ்தகமை கிரகம் என்பது பின்வரும் வெப்பநிலையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது
• அதிகுளிர்ந்த கிரகம்(hP)— −50°Cக்கு கீழ்;
• குளிர்ந்த கிரகம்(P)—குளிர்;
• மிதவெப்ப கிரகம்(M)— (0–50°C வாழ்வதற்குகந்தது);
• வெப்ப கிரகம்(T)—வெப்பம்;
• அதிவெப்ப கிரகம்(hT)— 100°Cக்கு மேல்.}}
! data-sort-type="number"|<small>தூரம்([[ஒளிஆண்டு|ஒஆ]])</small>
!நிலை
!<small>கண்டுபிடித்த<br>ஆண்டு</small>
|-style="font-weight:bold"
|[[பூமி]]|| 1.00 || 0.72 || −0.50 || −0.31 ||−0.52 ||மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது || ஆம்|மிதவெப்பகிரகம் || N/A|0 || N/A|- || N/A|-
|-style="font-weight:bold"
|[[கெப்ளர்-438பி]] || 0.88 || 0.88 || −0.93 || −0.14 || −0.73 || மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது || ஆம்|மிதவெப்பகிரகம் || 470 || ஆம்|உறுதி|| 2015

|-style="font-weight:bold"
|[[கெப்ளர்-452பி]] || 0.83<ref>http://www.theweathernetwork.com/news/articles/has-nasa-spotted-earths-twin-watch-live-announcement-here/54694/</ref><ref>http://cnnhit.com/new/no-kepler-452b-is-not-the-most-earth-like-planet-found-so-far/</ref> ||??? || −0.49 || ??? ||??? || மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது || ஆம்|மிதவெப்பகிரகம் || 1,400 || ஆம்|உறுதி || 2015

|-style="font-weight:bold"
|[[செவ்வாய்]] || 0.70 || 0.00 || +0.33 || −0.13 || −1.12}} || மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது|| பகுதி|அதிகுளிர்ந்த கிரகம் || N/A|0 || N/A|சூரியனைச் சுற்றும் கிரகம்|| N/A|வரலாற்றுக்கு முந்தைய

|-style="font-weight:bold"
|[[புதன்]] || 0.60 || 0.00 || −1.46 || −0.52 || −1.37 || அதிவெப்பம்|| இல்லை|வாழ உகந்ததல்ல || N/A|0 || N/A|சூரியனைச் சுற்றும் கிரகம் || N/A|வரலாற்றுக்கு முந்தைய

|-style="font-weight:bold"
|{{hs|~}}[[வெள்ளி]] || 0.44 || 0.00 || −0.93 || −0.28 ||−0.70 || மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது || பகுதி|அதிவெப்ப கிரகம்|| N/A|0 || N/A|சூரியனைச் சுற்றும் கிரகம்|| N/A|வரலாற்றுக்கு முந்தைய
|}


[[பகுப்பு:புவியொத்த கோள்கள்| ]]
[[பகுப்பு:புவியொத்த கோள்கள்| ]]

23:10, 24 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

புவிஒத்தக் கோள், புதன், வெள்ளி, புவி, and செவ்வாய், மற்றும் சீரசு( குறுங்கோள்)

புவியொத்த கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும்.

புவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பண்புகள்

சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக்கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாலும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.

வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இரண்டாம்நிலை வளிமண்டலத்தைப் பெற்றுள்ளன.

மற்ற புவியொத்த கோள்களுடன் கெப்ளர்-பி-இன் ஒப்பீடு
பெயர் ESI SPH HZD HZC HZA pClass hClass தூரம்(ஒஆ) நிலை கண்டுபிடித்த
ஆண்டு
பூமி 1.00 0.72 −0.50 −0.31 −0.52 மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது மிதவெப்பகிரகம் 0 - -
கெப்ளர்-438பி 0.88 0.88 −0.93 −0.14 −0.73 மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது மிதவெப்பகிரகம் 470 உறுதி 2015
கெப்ளர்-452பி 0.83[1][2] ??? −0.49 ??? ??? மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது மிதவெப்பகிரகம் 1,400 உறுதி 2015
செவ்வாய் 0.70 0.00 +0.33 −0.13 −1.12}} மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது அதிகுளிர்ந்த கிரகம் 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய
புதன் 0.60 0.00 −1.46 −0.52 −1.37 அதிவெப்பம் வாழ உகந்ததல்ல 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய
வெள்ளி 0.44 0.00 −0.93 −0.28 −0.70 மிதவெப்பம் வாழ்தகமைக்குட்பட்டது அதிவெப்ப கிரகம் 0 சூரியனைச் சுற்றும் கிரகம் வரலாற்றுக்கு முந்தைய
  1. http://www.theweathernetwork.com/news/articles/has-nasa-spotted-earths-twin-watch-live-announcement-here/54694/
  2. http://cnnhit.com/new/no-kepler-452b-is-not-the-most-earth-like-planet-found-so-far/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியொத்த_கோள்&oldid=1885127" இலிருந்து மீள்விக்கப்பட்டது