தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7: வரிசை 7:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references />
<references />

[[பகுப்பு:தமிழ் மொழிபெயர்ப்பு விருதுகள்]]

18:19, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது என்பது இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறந்த ஒரு படைப்புக்கு வழங்கப்படும் விருது ஆகும். ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.[மேற்கோள் தேவை] 2009 இல் இருந்து 50,000 இந்திய ரூபாய் பணப் பரிசினையும் இந்த விருது கொண்டுள்ளது.[1]

விருது பெற்றோர்

  • 2013 - இறையடியான் (எழுத்தாளர்) - கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக.[2]
  • 2008 - பேராசிரியர் பா. ஆனந்தகுமார் - இயந்திரம் (மூல ஆசிரியர் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்) என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக.[3]

மேற்கோள்கள்

  1. Sahitya Akademi Prize for Translation
  2. இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு
  3. பேராசிரியர் ஆனந்தகுமாருக்கு சாகித்ய அகாடமி விருது!