"பெருஞ்சீரகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பதிப்புரிமை மீறல்)
|binomial_authority = [[Philip Miller|Mill.]]
}}
'''பெருஞ்சீரகம்''' அல்லது '''சோம்பு''' என்பது ''(Fennel, Foeniculum vulgare)'' போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது [[கேரட்]] குடும்பத்தின் (முன்னாள் அம்பெல்லிபெரேயே) ஒருஓர் அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் [[இலை]]கள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக உள்ளது, ஆனால் குறிப்பாக கடல் கடற்கரை அருகில் மற்றும் ஆற்றங்கரை உலர்ந்த மண் மீது வளரும் தன்மை கொண்டது.
 
பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் [[ருசி]]யான [[மூலிகை]] என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881824" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி