எதிர்பார்ப்பு (உணர்ச்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:


==எதிர்ப்புணர்வாக==
==எதிர்ப்புணர்வாக==
ஜார்ஜ் எமான் வைல்லாண்ட் என்பவர் மன உளைச்சலையும் மன அழுத்தத்தினையும் எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான உணர்வாக எதிர்பார்ர்ப்பினை கூறுகிறார். ஒரு கடினமான பணியினை அது எவ்வாறிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினைக் கொண்டு எளிதில் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றும் கூறுகிறார்<ref>Robin Skynner/John Cleese, ''Life and how to survive it'' (London 1994) p. 55</ref>. அகவல் கூடக்கூட இவ்வாறான நேர்மறை எதிர்பார்ப்புக்கள் கூடும் மற்றும் அதனால் [[உளவியல்]] நன்மைகள் விளையும் என்பதனையும் [[ஆய்வு]] கொண்டு கண்டறிந்துள்ளார்<ref>Hope R.Conte/Robert Plutchik, ''Ego Defenses'' (1995) p. 127</ref>.
ஜார்ஜ் எமான் வைல்லாண்ட் என்பவர் மன உளைச்சலையும் மன அழுத்தத்தினையும் எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான உணர்வாக எதிர்பார்ப்பினை கூறுகிறார். ஒரு கடினமான பணியினை அது எவ்வாறிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினைக் கொண்டு எளிதில் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றும் கூறுகிறார்<ref>Robin Skynner/John Cleese, ''Life and how to survive it'' (London 1994) p. 55</ref>. அகவை கூடக்கூட இவ்வாறான நேர்மறை எதிர்பார்ப்புக்கள் கூடும் மற்றும் அதனால் [[உளவியல்]] நன்மைகள் விளையும் என்பதனையும் [[ஆய்வு]] கொண்டு கண்டறிந்துள்ளார்<ref>Hope R.Conte/Robert Plutchik, ''Ego Defenses'' (1995) p. 127</ref>.


==ஆசையாக==
==ஆசையாக==

05:06, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

எதிர்காலத்தினை கணிக்கும் எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு (anticipation) என்பது பற்றுதலுடன் இன்பம் தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.

எதிர்ப்புணர்வாக

ஜார்ஜ் எமான் வைல்லாண்ட் என்பவர் மன உளைச்சலையும் மன அழுத்தத்தினையும் எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான உணர்வாக எதிர்பார்ப்பினை கூறுகிறார். ஒரு கடினமான பணியினை அது எவ்வாறிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினைக் கொண்டு எளிதில் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றும் கூறுகிறார்[1]. அகவை கூடக்கூட இவ்வாறான நேர்மறை எதிர்பார்ப்புக்கள் கூடும் மற்றும் அதனால் உளவியல் நன்மைகள் விளையும் என்பதனையும் ஆய்வு கொண்டு கண்டறிந்துள்ளார்[2].

ஆசையாக

"எதிர்பார்க்கும் உணர்வு என்பது பாலியல் ரீதியான ஆவலாகவும் கருதப்படுகிறது[3]" புணர்ச்சி என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாதலால் அதனை மனம் எதிர்பார்ப்பது இயல்பே[4]. இது அதிகபட்ச மன எழுச்சியையும் அளிக்க உள்ளது.

பொதுவாக எதிர்பார்ப்பு என்பது தினசரி நிகழ்வுகளின் உள்ளூர உந்துதல் எனவும் கூறலாம். இது பொதுவான எதிர்பார்ப்பு மற்றும் என்ன நிகழும் என்ற கணிப்புமாகும்[5]. ஒருவர் தன் வாழ்வினை ரசிக்கவும் மகிழவும் வலிகளிலிருந்து மீளவும் எதிர்பார்ப்பு முக்கியம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்[6].

உசாத்துணை

  1. Robin Skynner/John Cleese, Life and how to survive it (London 1994) p. 55
  2. Hope R.Conte/Robert Plutchik, Ego Defenses (1995) p. 127
  3. Barry and Emily McCarthy, Rekindling Desire (2003) p. 89
  4. McCarthy, p. 12
  5. Clon Campbell, The Romantic Ethic and the Spirit of Modern Consumerism (2005) p. 83
  6. Adam Phillips, On Flirtation (London 1994) p. 47
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்பார்ப்பு_(உணர்ச்சி)&oldid=1880174" இலிருந்து மீள்விக்கப்பட்டது