"நெடுமுப்போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[படிமம்:Tri swim bike run.jpg|400px|thumb|நெடுமுப்போட்டியின் மூன்று முதன்மை அங்கங்கள்: நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்]]
'''நெடுமுப்போட்டி ''' (''Triathlon'', '''டிரையத்லான்''') என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கியப் [[பல்விளையாட்டுப் போட்டி]]யாகும்.<ref name="Garrett">{{cite book|last1=Garrett|first1=William E.|last2=Kirkendall|first2=Donald T. |title=Exercise and sport science|url=http://books.google.com/books?id=Cx22TcXodrwC&pg=PA919&dq=#v=onepage&q&f=false|year=2000|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-683-03421-9|page=919}}</ref> பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடைமுறையிலுள்ள நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தொலைவுகளுக்கு [[நீச்சல்]], [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்]], மற்றும் [[ஓட்டம் (விளையாட்டு)|ஓட்டப் போட்டிகள்]] அங்கமாக உள்ளன. இ்ந்தப் போட்டியில் பங்குபெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்ற தனத்தனிதனித்தனி போட்டிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் "மாறுதல்" நேரங்கள் உட்பட மொத்தம் போட்டியை விரைவாக முடிக்க போட்டியிடுகின்றனர்.<ref name="Garrett"/>
 
இப்போட்டிக்கு ''டிரையத்லான்'' என்ற பெயர் [[கிரேக்கம்|கிரேக்க மொழியிலிருந்து]], (டிரை= மூன்று, அத்லோசு=போட்டி) சூட்டப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://content.yudu.com/A1q893/USATWinter2011/resources/111.htm|title=Tiredathlon|last=Matlow|first=Jeff|publisher=USA Triathlon Life|page=101|date=Winter 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1879820" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி