பயனர்:Kalaiarasy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மலாவியில் ஒராண்டு வாழ்க்கை: சிறு பிழைநீக்கம்
→‎மலாவியில் ஒராண்டு வாழ்க்கை: பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தல்
வரிசை 35: வரிசை 35:
==எனது வலைப்பதிவு==
==எனது வலைப்பதிவு==
*[http://kalaiarasy.wordpress.com/ எனது வலைப்பதிவு]<br /><br />
*[http://kalaiarasy.wordpress.com/ எனது வலைப்பதிவு]<br /><br />

==மலாவியில் ஒராண்டு வாழ்க்கை==
நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், [[மலாவி]]யில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். சில காலமாக வேலையில் சில பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்ததால், விக்கிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு இலங்கைப் பயணம், அதன் பின்னர் மலாவிப் பயணம் என ஓடப் போகின்றது. மலாவி போய் ஓரளவு சூழலுக்குப் பழகிய பின்னர், விக்கிப் பங்களிப்பைக் கூட்டலாம் என நினைக்கின்றேன். இணையவசதிதான் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். [[ஆப்பிரிக்கா]]வில் இருந்து தமிழ் விக்கிக்கு பங்களிக்கப் போகும் முதற் பயனர் நான்தானோ? அனேகமாக எனது வலைப் பதிவில் மலாவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன் என நினைக்கின்றேன். :) --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:41, 8 சூலை 2015 (UTC)
*மகிழ்ச்சி.பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் படங்களை இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன். அல்லது அவ்வப்போது படங்களை, ஒரு கோப்புரைக்குள் கோர்த்து வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, ஒட்டுமொத்தமாக நீங்கள் பதிவேற்றிவிடலாம். பயணத்தின் போது, நீங்கள் கண்டு மிகழ்ந்ததை, யாவரும் அடைய இதுவே வழி. வாய்ப்புவரின் தொடர்வோம். வணக்கம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:36, 9 சூலை 2015 (UTC)

20:28, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

நல்வரவு!
நானும் பல நாட்களாக விக்கியில் பங்களிக்க நேரம் தேடி வருகின்றேன். ஆனால் வேலையில் புதிய திட்டப்பணி ஒன்று ஆரம்பித்ததில் இருந்து நேரத்தை ஒதுக்குவது கடினமாக உள்ளது. இதனால், சில காலத்திற்கு எனது விக்கிப் பங்களிப்பு குறைவாகவோ, அல்லது மிகக் குறைவாகவோ இருக்குமென்றே நம்புகின்றேன். ஆனாலும், என்னுடன் உரையாட விரும்பின் எனது பேச்சுப் பக்கத்திற்கு வாருங்கள்! பங்களிக்க நேரமில்லாவிட்டாலும், உரையாடல்கள் இருப்பின் பார்த்துப் பதிலளிப்பேன். நன்றி! --கலை (பேச்சு) 12:17, 27 மார்ச் 2014 (UTC)

பயனர்:Kalaiarasy
   
பயனர் பேச்சு:Kalaiarasy
   
Special:Emailuser/Kalaiarasy
   
பயனர்:Kalaiarasy/தொடங்கிய கட்டுரைகள்
   
பயனர்:Kalaiarasy/படிமம்
   
பயனர்:Kalaiarasy/பதக்கம்
   
பயனர்:Kalaiarasy/திட்டம்
   
பயனர்:Kalaiarasy/நூல்கள்/
   
பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி
   
முகப்பு
   
பேச்சு
   
மின்னஞ்சல்
   
கட்டுரைகள்
   
படிமம்
   
பதக்கம்
   
திட்டம்
   
சேமித்த நூல்கள்
   
மணல்தொட்டி
   


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
21 ஆண்டுகள், 5 மாதங்கள், மற்றும் 25 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 10 மாதங்கள்,  10 நாட்கள் ஆகின்றன.

விக்கி பங்களிப்புகள்


ஆர்வமுள்ள விக்கி இணைப்புக்கள்


எனது வலைப்பதிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaiarasy&oldid=1875021" இலிருந்து மீள்விக்கப்பட்டது