"உயர் உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,901 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
 
== இயற்பியல் ==
 
[[இயற்பியல்|இயற்பியலில்]] உயர் உலோகம் என்பதற்கான வரையறை மிகவும் நெகிழ்வற்றதாகும். இதற்கு [[மின்னணுவியல்]] கட்டமைப்பின் டி பட்டை நிரம்பியிருத்தல் வேண்டும். இத்தொலை நோக்கின்படி பார்த்தால் [[செப்பு]], [[வெள்ளி]], [[தங்கம்]] ஆகியன மட்டுமே உயர் உலோகங்களாகும். இவற்றின் டி பட்டைகள் நிரம்பியிருக்கின்றன என்பதோடு அவை [[பெர்மி மட்டம்|பெர்மி மட்டத்தையும்]] தாண்டவில்லை<ref>{{cite journal | doi = 10.1209/epl/i2005-10075-5 | title = Making a noble metal of Pd | year = 2005 | author = Hüger, E.; Osuch, K. | journal = EPL (Europhysics Letters) | volume = 71 | pages = 276|bibcode = 2005EL.....71..276H | issue = 2 }}</ref> . பிளாட்டினத்தில் இரண்டு டி பட்டைகள் பெர்மி மட்டத்தைக் கடந்து அவற்றின் வேதித்தன்மைகளை மாற்றிக் கொண்டு [[வினையூக்கி]]யாகச் செயல்படுகின்றன. [[மீவுயர் வெற்றிடம் | மீவுயர் வெற்றிடத்தில்]] தூய்மையான உலோக மேற்பரப்பைத் தயாரிக்கும்போது வினைத்திறன்களில் உள்ள வேறுபாட்டை எளிதாகக் காணமுடியும். தங்கத்தை எளிமையாகத் தூய்மைப்படுத்த முடியும் அதேநேரத்தில் அதை நீண்ட நாட்களுக்குத் தூய்மையாகவும் வைத்திருக்கவும் முடியும். ஆனால் பலேடியம் மற்றும் பிளாட்டினம் உலோகங்கள் விரைவாக [[கார்பன் மோனாக்சைடு|கார்பன் ஓராக்சைடால்]] சூழப்படுகின்றன<ref>S. Fuchs, T.Hahn, H.G. Lintz, "The oxidation of carbon monoxide by oxygen over platinum, palladium and rhodium catalysts from 10<sup>−10</sup> to 1 bar", Chemical engineering and processing, 1994, V 33(5), pp. 363-369 [http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=3322977]</ref>.
 
 
 
== மின்வேதியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1873729" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி