அஸ்வினிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:


அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

==மகாபாரதத்தில்==
[[மாதுரி|மாத்திரியின்]] இரட்டை மகன்களான [[நகுலன்]] மற்றும் [[சகாதேவன்]], அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:29, 5 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau), இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]

அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில்

மாத்திரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன், அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினிகள்&oldid=1872815" இலிருந்து மீள்விக்கப்பட்டது