அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:1832 பிறப்புகள்]]
[[பகுப்பு:1832 பிறப்புகள்]]
[[பகுப்பு:1923 இறப்புகள்]]
[[பகுப்பு:1923 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர்கள்]]

08:18, 26 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

கஸ்டவ் ஈபல்

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.