ராபர்ட் வெஞ்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 32 interwiki links, now provided by Wikidata on d:q212312 (translate me)
No edit summary
வரிசை 2: வரிசை 2:




இவர் [[ஈரோ சாரினென்]] மற்றும் [[லூயிஸ் கான்]] ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் [[ஜோன் ராவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி [[டெனிசே ஸ்கொட் பிரவுன்|டெனிசே ஸ்கொட் பிரவுனும்]] ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். [[1991]] ஆம் ஆண்டுக்கான [[பிறிட்ஸ்கர் பரிசு|பிறிட்ஸ்கர் பரிசை]] வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு [[post-modernist]] எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.
இவர் [[ஈரோ சாரினென்]] மற்றும் [[லூயிஸ் கான்]] ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் [[ஜோன் ராவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி [[டெனிசே ஸ்கொட் பிரவுன்|டெனிசே ஸ்கொட் பிரவுனும்]] ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். [[1991]] ஆம் ஆண்டுக்கான [[பிறிட்ஸ்கர் பரிசு|பிறிட்ஸ்கர் பரிசை]] வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு [[பின்நவீனத்துவம்]] எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.


இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
* கில்ட் ஹவுஸ், [[பிலடெல்பியா, பென்சில்வேனியா]]
* கில்ட் ஹவுஸ், [[பிலடெல்பியா, பென்சில்வேனியா]]
* புத்தகம்: [[Learning from Las Vegas]]
* புத்தகம்: Learning from Las Vegas



[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள்]]

02:53, 26 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

ராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi) (பிறப்பு ஜூன் 25, 1925) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான மீஸ் வான் டெர் ரோவினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் "குறைவு சுவாரசியமற்றது" (Less is Bore) என்று கூறினர்.


இவர் ஈரோ சாரினென் மற்றும் லூயிஸ் கான் ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் ஜோன் ராவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி டெனிசே ஸ்கொட் பிரவுனும் ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். 1991 ஆம் ஆண்டுக்கான பிறிட்ஸ்கர் பரிசை வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பின்நவீனத்துவம் எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.

இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_வெஞ்சூரி&oldid=1868758" இலிருந்து மீள்விக்கப்பட்டது