துலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"'''துலோ''' தெற்கு பிரான்சில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''துலோ''' தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற் கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி. நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
{{French commune
|native_name = துலொன் </small>(பிரான்சு)</small> <br/> Toulon </small>(France)</small>
|common_name = துலொன்
|image = [[படிமம்:PlaceLiberteToulon.jpg|280px]]
|caption = Place de la Liberté
|image_flag = Blason ville fr Toulon (Var).svg
|image_flag_size = 85px
|image_coat_of_arms =
|image_coat_of_arms_size = 120px
|flag_legend = [[நகரக் கொடி]]
|Coat_of_arms_legend =
|city_motto =
|image_map = France_jms.png
|x = 216
|y = 212
|time zone = CET <small>(UTC +1)</small>
|lat_long =
|region = Provence-Alpes-Côte d'Azur/PACA பக
|departement = Alpes-Maritimes(06)
|mayor = திரு ஃபல்கொ / H Falco
|party =
|mandat = 2014-2020
|subdivisions_entry = [[நிர்வாகப் பிரிவுகள்|துணைப் பிரிவுகள்]]
|subdivisions =
|date-population = 2009 மதிப்பீடு
|population = 164,899
|population-ranking = [[பிரான்சில் 20,000 மக்களிலும் கூடிய மக்கள்தொகை கொண்ட கம்யூன்களின் பட்டியல் (1999 கணக்கெடுப்பு)|பிரான்சில் 15வது]]
|density = 3,849
| siteweb = [http://www.toulon.fr]
}}


[[பகுப்பு:நகரங்கள்]]
'''துலோன்''' ({{lang-fr|Toulon}} {{ஒலி|து.லொ<sup>(ன்)</sup>}}) என்பது [[பிரான்சு|பிரான்சின்]] தென்கிழக்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடற்கரை]] அருகில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். பிரான்சு தென்கிழக்கு பகுதியில், [[மர்சேய்]] [[நீஸ்]] ஊர்களுக்குப் பின், துலோன் மூன்றாவது நகர். இதன் மக்கள் தொகை 165.000 (2012). இந்நகர் பிரான்சின் முதல் கடற்படை ராணுவத் துறைமுகமும் ஆகியது.

[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.

[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
[[பகுப்பு:துறைமுகங்கள்]]

17:53, 25 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

துலோ தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற் கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி. நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலோன்&oldid=1868661" இலிருந்து மீள்விக்கப்பட்டது