இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox University


{{prettyurl|Indian Association for the Cultivation of Science}}
{{Infobox university
{{Infobox university
|image_name = IACS_logo.png
|image_name = IACS_logo.png

09:43, 23 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:IACS logo.png
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சின்னம்
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1876
பணிப்பாளர்தேப் சங்கர் ராய் (தற்காலிக)[1]
அமைவிடம், ,
இணையதளம்www.iacs.res.in

இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் (Indian Association for the Cultivation of Science) (IACS), இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும்.[2][3] இக் கழகம் பிரித்தானிய இந்தியாவில் அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876இல் மகேந்திர சர்கார் என்ற மருத்துவரால் துவக்கப்பட்ட இந்தியாவின் பழைமையான தன்னாட்சி கொண்ட அறிவியல் கழகம் ஆகும்.[4] [5][6]

தெற்கு கொல்கத்தாவின், ஜாதவ்பூர் நகரில் இவ்வறிவியல் கழகம் அமைந்துள்ளது.[7]

பாடத்திட்டங்கள்

இயற்பியல், வேதியல், உயிரியியல், எரிபொருள் சக்தி, பாலிமர் போன்ற துறைகளில், முனைவர் படிப்பிற்கான அடிப்படை ஆராய்ச்சி கூடங்கள் கொண்டுள்ளது.

சிறப்பு மிக்கவர்கள்

  1. நோபல் பரிசு வென்ற சி. வி. இராமன் இவ்வறிவியல் கழகத்தில் பயின்றவர்.[8].[9]

மேற்கோள்கள்

  1. "IACS director". iacs.res.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  2. Uma Dasgupta (2011). Science and Modern India: An Institutional History, C. 1784-1947. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131728185. http://books.google.co.in/books?id=lrx3wLz4itkC&pg=PA69&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=Indian%20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false. 
  3. Bernhard Joseph Stern. %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false Science and Society. பக். 84. http://books.google.co.in/books?id=IQZ2ni_Bn5sC&pg=PA85&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFYQ6AEwCA#v=onepage&q= %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false. 
  4. "Indian Association for the Cultivation of Science, Kolkata". dst.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  5. "saha.ac.in". பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  6. "Indian Association for the Cultivation of Science". twas.org. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  7. "About IACS". iacs.res.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  8. "Sir Venkata Raman - Biographical". nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  9. "Indian Journal of Physics". springer.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.

வெளி இணைப்புகள்