யுவான் ஒசே எலுயார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27: வரிசை 27:
|signature =
|signature =
}}
}}
'''யுவான் ஒசே எலுயார் லூபிசெ''' (''Juan José Elhuyar Lubize,'' 15 சூன் 1754 - 20 செப்டம்பர் 1796) [[எசுப்பானியா|எசுப்பானிய]] [[வேதியியல்|வேதியியலாளரும்]], [[கனிமவியல்]] அறிஞரும் ஆவார். 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பாவுஸ்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாக [[தங்குதன்|டங்சுடன்]] தனிமத்தைக் கண்டறிந்தார்.
'''யுவான் ஒசே எலுயார் உலூபிசெ''' (''Juan José Elhuyar Lubize'', 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) [[எசுப்பானியா|எசுப்பானிய]] [[வேதியியல்|வேதியியலாளரும்]] [[கனிமவியல்]] அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் [[தங்குதன்]] என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.


வடக்கு எசுப்பானியாவில் உள்ள லோக்ரோனவ் நகரில் [[பிரெஞ்சு]] [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேராட்சிக்கு]] உட்பட்ட நியூ கிரானடா, [[பொகோட்டா|சந்தாப் டெ பொகோடா]] நகரில் இறந்தார்.
இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் [[பிரெஞ்சு|பிரான்சியப்]] [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேராட்சிக்கு]] உட்பட்ட நியூ கிரானடா, [[பொகோட்டா|சந்தாப்பு தெ பொகோடா]] நகரில் இறந்தார்.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

17:11, 17 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

யுவான் ஒசே எலுயார்
Juan José Elhuyar
பிறப்பு15 சூன் 1754
லொக்ரோனோ
இறப்புசெப்டம்பர் 20, 1796(1796-09-20) (அகவை 42)
பொகோட்டா, நியூகிரனடா
தேசியம்எசுப்பானியர்
துறைவேதியியல்
கனிமவியல்
அறியப்படுவதுதங்குதன்

யுவான் ஒசே எலுயார் உலூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளரும் கனிமவியல் அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் தங்குதன் என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.

இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் பிரான்சியப் பாசுக்கு இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானியப் பேராட்சிக்கு உட்பட்ட நியூ கிரானடா, சந்தாப்பு தெ பொகோடா நகரில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஒசே_எலுயார்&oldid=1866002" இலிருந்து மீள்விக்கப்பட்டது