"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Added content, Added references and notes, Fixed Typos, Linked other Wikipedia pages)
| Inkers = கிளாசு சான்சன்
| colorists = இலின் வாளீ
| editors = டிக்இடிக்கு சியோடானோ <br> இடெனிசு ஓ'நீல்
}}
'''த இடாக்கு நைற்று இறிற்றேண்சு''' (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட [[வரைகதை|வரைகதைச்]] சிறுதொடராகும். [[பேட்மேன்|பேட்மேனைக்]] கதாநாயகனாகக் கொண்டு, பிராங்கு மில்லரால் (Frank Miller) எழுதப்பட்டு, மில்லர் மற்றும் கிளாசு சான்சனின் (Klaus Janson) சித்திரத்தில் வெளிவந்த இக்கதை [[டீசீ காமிக்ஸ்|இடீசீ காமிக்சினால்]] வெளியிடப்பட்டது. அவ்வருட இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன் (Bruce Wayne), ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காகக் [[கோதம் நகரம்|கோதம் நகரின்]] காவற்படையினர் மற்றும் [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864454" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி