62,419
தொகுப்புகள்
("File:Stipula fountain pen.jpg|thumb|ஊற்று எழுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
[[File:Stipula fountain pen.jpg|thumb|ஊற்று எழுதுகோல்]]
'''ஊற்று எழுதுகோல்''' (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஒரு [[எழுதுகோல்]] ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் (டிப் பென்) ஆகும். இந்த எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்கவேண்டி இருந்தது இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்த புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுது கோலின் முணைக்கு கொண்டுவருவதுதான் இந்த புதியமுறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (நிப்) பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும்.இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை தாளினை அடைந்து எழுதப்பயன் படுகிறது.
==முள்==
|
தொகுப்புகள்