"ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
'''ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ''' (''Stanislas Wawrinka'', [[லோசான்|லோசானில்]] பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் நாட்டு]] தொழில்முறை [[டென்னிஸ்]] விளையாட்டுக்காரர். இவரது தந்தை [[செருமனி|செருமானியராதலால்]] செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். [[பெய்ஜிங்]]கில் நடந்த [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திற்கு]] ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் [[ரொஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரருடன்]] இணைந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக [[ஜான் மக்கன்ரோ]] கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm|work=BBC News|title=Murray v Wawrinka as it happened|date=29 June 2009|accessdate=24 May 2010}}</ref>
 
சூன் 7,2015 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு [[பிரெஞ்சு ஓப்பன்]] பட்டத்தை [[நோவாக் ஜோக்கொவிச்|நோவாக் ஜோக்கொவிசை]] எதிர்த்து '''6'''-4 4-6 3-'''6''' 4-'''6''' என்ற கணக்கில் வென்றார்
 
==மேற்கோள்கள்==
195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1863581" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி