"பைசையகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
எழுத்து மாற்றங்கள்
சி (எழுத்து மாற்றங்கள்)
==திபெத்திய பௌத்தம்==
 
திபெத்தியில்திபெத்தில் பெரும்பாண்மையானபெரும்பான்மையான மக்கள், நோய்களைநோய்களைக் குணப்படுத்தம்குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது.
 
==சீன பௌத்தம்==
 
மருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், மற்றும் அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இனைந்துஇணைந்து திரிமூர்த்திகளாகதிரிமூர்த்திகளாகத் திகழ்கின்றனர். சீனசீனப் பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களைநோய்களைக் குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர்.
 
==மந்திரங்கள்==
:
 
மேற்கூறிய மந்திரத்தின் இறுதிஇறுதிப் பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது
 
:'''''ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா'''''
 
 
==திபெத்திய பௌத்ததில்பௌத்தத்தில் மருத்துவ புத்தரின் மந்திரமந்திரப் பயன்பாடு==
 
தீய கருமங்களை நீக்கவும், நோய்களைநோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகமந்திரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பை தன்னீரின்தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது, அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைநீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்
 
மேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிர்ந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை உச்சாடனம் செயாதால்செய்தால், கொல்லப்பட்ட மிருகம் மறுபிறவியில் மோக்ஷம்மோட்சம் அடையும் எனஎனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/186163" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி