கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65: வரிசை 65:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்| இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் | தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் |109|109}}

[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]

08:19, 24 மே 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கடிக் குளம்
பெயர்:கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:கற்பகநாதர்குளம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்பகநாதர், கற்பகேசுவரர்
தாயார்:பாலசௌந்தரியம்மை, சௌந்தர நாயகி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:விநாயக தீர்த்தம் (கடிக்குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும்.

தல விநாயகர்

இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]

வழிபட்டோர்

இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]

ஒளவையார்

இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 273,274