இலியா மெச்னிகோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox scientist
{{Infobox scientist
| name = இலியா இலீச் மெச்னிகோவ்
Ilya Ilyich Mechnikov
| image = Ilya Mechnikov nobel.jpg
| image = Ilya Mechnikov nobel.jpg
| image_size = 200px
| image_size = 200px
|caption=1908 இல் இலியா மெச்னிக்கோவ்
|caption=Élie Metchnikoff, c. 1908
|birth_name = Ilya Ilyich Mechnikov
|birth_name = இலியா இலீச் மெச்னிகோவ்
| birth_date = {{OldStyleDate|16 May|1845|3 May}}
| birth_date = {{OldStyleDate|மே 16|1845|மே 3}}
| birth_place = இவானொவ்கா, கார்க்கோவ், [[உருசியப் பேரரசு]] (இன்றைய [[உக்ரைன்]])
| birth_place = லவனோவகா, [[கர்கோவ் கவர்னொரேட் ]], [[இரஷ்ய பேரரசு]] (தற்போரைய [[குபியன்ஸ்க் ரயான்]], [[கர்கிவ் ஒப்ளஸ்ட்]], [[உகரைன்]])
| death_date = {{death date and age|1916|07|16|1845|05|16|df=y}}
| death_date = {{death date and age|1916|07|16|1845|05|16|df=y}}
| death_place = [[பாரீஸ்]], [[பிரான்ஸ்]]
| death_place = [[பாரிஸ்]], [[பிரான்சு]]
| nationality = [[இரஷ்ய பேரரசு]]
| nationality = [[உருசியப் பேரரசு|உருசியர்]]
| field = {{unbulleted list|[[விலங்கியல்]]|[[நோயெதிர்ப்பு]]|[[மூப்பியல்]]}}
| field = {{unbulleted list|[[விலங்கியல்]]|[[நோயெதிர்ப்பியல்]]|மூப்பியல்}}
| workplaces = [[ஒடிஸ்சா பல்கலைக்கழகம்]]
[[புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்]]
[[பஸ்டியுர் இன்ஸ்டியூட்]]
| workplaces = ஒடேசா பல்கலைக்கழகம்
புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்
பாசுச்சர் கல்விக்கழகம்
| alma_mater = {{unbulleted list|[[கர்கிவ் பல்கலைக்கழகம்]]|[[ஜய்யிசின் பல்கலைக்கழகம்]]|[[கோட்டிங்காம் பல்கலைக்கழகம்]]|[[முனிச் அகடாமி]]|பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்}}
| alma_mater = {{unbulleted list|கார்க்கிவ் பல்கலைக்கழகம்|கீசென் பல்கலைக்கழகம்|கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்|மியூனிக் அகாதமி|புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்}}
| known_for = [[உயிரியலாளர்]]
| known_for = [[தின்குழியமை]]
| prizes = [[Copley Medal]] (1906)
[[மருத்துவத்துக்கான நோபல் பரிசு]] (1908)
[[Albert Medal (Royal Society of Arts)|ஆல்பர்ட் பதக்கம்]] {{small|(1916)}}
| prizes = கோப்லி விருது (1906)
[[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] (1908)
ஆல்பர்ட் விருது {{small|(1916)}}

'''இலியா மெச்னிகோவ்''' (''Ilya Ilyich Mechnikov'', அல்லது ''Élie Metchnikoff'', {{lang-ru|Илья́ Ильи́ч Ме́чников}}, ({{OldStyleDate|மே 16|1845|மே 3}}{{spaced ndash}}16 சூலை 1916) என்பவர் [[உருசியா|உருசிய]] [[விலங்கியல்|விலங்கியலாளர்]] ஆவார். இவர் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்ப்பாற்றல்]] குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.<ref name=nobelbio>{{cite web|title=Ilya Mechnikov - Biographical|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1908/mechnikov-bio.html|website=Nobelprize.org|publisher=Nobel Media AB|accessdate=16 மார்ச் 2015}}</ref> மூப்பியல் (''gerontology'') என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.<ref>{{cite journal|last1=Vértes|first1=L|title=The gerontologist Mechnikov|journal=Orvosi hetilap|year=1985|volume=126|issue=30|pages=1859-1860|pmid=3895124}}</ref><ref>{{cite journal|last1=Martin|first1=D. J.|last2=Gillen|first2=L. L.|title=Revisiting Gerontology's Scrapbook: From Metchnikoff to the Spectrum Model of Aging|journal=The Gerontologist|year=2013|volume=54|issue=1|pages=51–58|doi=10.1093/geront/gnt073|pmid=23893558}}</ref>
'''மெச்னிகோவ்''' (Ilya Ilyich Mechnikov இரஷ்யன்: Илья́ Ильи́ч Ме́чников (16 மே [O.S. 3 மே] 1845 – 16 ஜூலை 1916) என்பவர்

[[ரஷ்யா|இரஷ்ய]] நாட்டு நுண்ணுயிரியல் அறிவியளாளர், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடியாக அறியப்படுகிறார். மூதியல் என்று பொருள்படும் ‘ஜெரன்டாலஜி’ (Gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவத்துக்கான நோபல் பரிசை]] பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.<ref name=nobel>{{cite web|title=The Nobel Prize in Physiology or Medicine 1908|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1908/|website=Nobelprize.org|publisher=Nobel Media AB|accessdate=16 மார்ச் 2015}}</ref> இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.<ref name=gordon>{{cite journal|last1=Gordon|first1=Siamon|title=Elie Metchnikoff: Father of natural immunity|journal=European Journal of Immunology|year=2008|volume=38|issue=12|pages=3257–3264|doi=10.1002/eji.200838855|pmid=19039772}}</ref>

==மேற்கோள்கள்==
{{Reflist}}

உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908இல் மருத்துவத்துக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார். இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
[[பகுப்பு:1845 பிறப்புகள்]]
[[பகுப்பு:1845 பிறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1916 இறப்புகள்]]
[[பகுப்பு:1916 இறப்புகள்]]
[[பகுப்பு:உருசிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற உருசியர்கள்]]
[[பகுப்பு:உருசிய உயிரியலாளர்கள்]]

07:45, 17 மே 2015 இல் நிலவும் திருத்தம்

இலியா இலீச் மெச்னிகோவ்
Ilya Ilyich Mechnikov
1908 இல் இலியா மெச்னிக்கோவ்
பிறப்புஇலியா இலீச் மெச்னிகோவ்
மே 16 [யூ.நா. மே 3] 1845
இவானொவ்கா, கார்க்கோவ், உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்)
இறப்பு16 சூலை 1916(1916-07-16) (அகவை 71)
பாரிஸ், பிரான்சு
தேசியம்உருசியர்
துறை
பணியிடங்கள்ஒடேசா பல்கலைக்கழகம்
புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்
பாசுச்சர் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
• கார்க்கிவ் பல்கலைக்கழகம்
• கீசென் பல்கலைக்கழகம்
• கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
• மியூனிக் அகாதமி
• புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதின்குழியமை
விருதுகள்கோப்லி விருது (1906)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1908)
ஆல்பர்ட் விருது (1916)

இலியா மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov, அல்லது Élie Metchnikoff, உருசியம்: Илья́ Ильи́ч Ме́чников, (மே 16 [யூ.நா. மே 3] 1845 – 16 சூலை 1916) என்பவர் உருசிய விலங்கியலாளர் ஆவார். இவர் நோய் எதிர்ப்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[1] மூப்பியல் (gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.[2][3]

உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.[4] இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.[5]

மேற்கோள்கள்

1. "Ilya Mechnikov - Biographical". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
2. Vértes, L (1985). "The gerontologist Mechnikov". Orvosi hetilap 126 (30): 1859-1860. பப்மெட்:3895124.
3. Martin, D. J.; Gillen, L. L. (2013). "Revisiting Gerontology's Scrapbook: From Metchnikoff to the Spectrum Model of Aging". The Gerontologist 54 (1): 51–58. doi:10.1093/geront/gnt073. பப்மெட்:23893558.
4. "The Nobel Prize in Physiology or Medicine 1908". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
5. Gordon, Siamon (2008). "Elie Metchnikoff: Father of natural immunity". European Journal of Immunology 38 (12): 3257–3264. doi:10.1002/eji.200838855. பப்மெட்:19039772.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியா_மெச்னிகோவ்&oldid=1856886" இலிருந்து மீள்விக்கப்பட்டது