"இலியா மெச்னிகோவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| prizes = [[Copley Medal]] <small>(1906)</small><br>[[மருத்துவத்துக்கான நோபல் பரிசு]] <small>(1908)</small><br>[[Albert Medal (Royal Society of Arts)|ஆல்பர்ட் பதக்கம்]] {{small|(1916)}}
}}
'''மெச்னிகோவ்''' ( Élie Metchnikoff ) Ilya Ilyich Mechnikov (இரஷ்யன்: Илья́ Ильи́ч Ме́чников (16 மே [O.S. 3 மே] 1845 – 16 ஜூலை 1916) என்பவர்
[[இரஷ்யா|இரஷ்ய]] நாட்டு நுண்ணுயிரியல் அறிவியளாளர், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடியாக அறியப்படுகிறார். மூதியல் என்று பொருள்படும் ‘ஜெரன்டாலஜி’ (Gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
 
உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908இல் மருத்துவத்துக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார். இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
[[பகுப்பு:1845 பிறப்புகள்]]
[[பகுப்பு:மருத்துவத்துக்கான நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1916 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856673" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி