அங்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 102: வரிசை 102:
| patron_saint = புனித ஸ்டீவன்
| patron_saint = புனித ஸ்டீவன்
}}
}}
'''அங்கேரி''' (''Hungary'', '''ஹங்கேரி''', {{IPAc-en|audio=en-us-Hungary.ogg|ˈ|h|ʌ|ŋ|ɡ|ər|i}} ({{lang-hu|Magyarország}} {{IPA-hu|ˈmɒɟɒrorsaːɡ||hu-Magyarország.ogg}}), என்பது [[நடு ஐரோப்பா]]வில் உள்ள ஒரு [[நிலம் சூழ் நாடு]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/hu.html|title=Geography ::Hungary |publisher=cia.gov |accessdate=31 ஆகத்து 2011}}</ref> இதன் வடக்கே [[சிலோவாக்கியா]], கிழக்கே [[உக்ரைன்]], [[உருமேனியா]], தெற்கே [[செர்பியா]], [[குரோவாசியா]], தென்மேற்கே [[சுலோவீனியா]], மேற்கே [[ஆசுதிரியா]] ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. [[புடாபெஸ்ட்]] இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]], [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]], [[விசெகிராது குழு]] ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி [[அங்கேரிய மொழி|அங்கேரியம்]] ஆகும்.<ref>{{cite book |url=http://books.google.com/books?id=nlWU3CkTAi4C&lpg=PA82&ots=wiY3TdhJ5F&dq=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&pg=PA82#v=onepage&q=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&f=false |title=Globally speaking: motives for adopting English vocabulary in other languages – Google Books |publisher=Google Books |accessdate=20 செப்டெம்பர் 2010}}</ref>
'''அங்கேரி''' (''Hungary'', '''ஹங்கேரி''', {{IPAc-en|audio=en-us-Hungary.ogg|ˈ|h|ʌ|ŋ|ɡ|ər|i}} ({{lang-hu|Magyarország}} {{IPA-hu|ˈmɒɟɒrorsaːɡ||hu-Magyarország.ogg}}, ''மகியறோர்சாக்''), என்பது [[நடு ஐரோப்பா]]வில் உள்ள ஒரு [[நிலம் சூழ் நாடு]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/hu.html|title=Geography ::Hungary |publisher=cia.gov |accessdate=31 ஆகத்து 2011}}</ref> இதன் வடக்கே [[சிலோவாக்கியா]], கிழக்கே [[உக்ரைன்]], [[உருமேனியா]], தெற்கே [[செர்பியா]], [[குரோவாசியா]], தென்மேற்கே [[சுலோவீனியா]], மேற்கே [[ஆசுதிரியா]] ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. [[புடாபெஸ்ட்]] இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]], [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]], [[விசெகிராது குழு]] ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி [[அங்கேரிய மொழி|அங்கேரியம்]] ஆகும்.<ref>{{cite book |url=http://books.google.com/books?id=nlWU3CkTAi4C&lpg=PA82&ots=wiY3TdhJ5F&dq=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&pg=PA82#v=onepage&q=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&f=false |title=Globally speaking: motives for adopting English vocabulary in other languages – Google Books |publisher=Google Books |accessdate=20 செப்டெம்பர் 2010}}</ref>


பல நூற்றாண்டுகளாக [[கெல்ட்டியர்]], [[பண்டைய ரோம்|ரோமர்கள்]], குன்கள், [[சிலாவிக் மக்கள்|சிலாவியர்கள்]], கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை [[அங்கேரிய இராச்சியம்|கிறித்தவ இராச்சியமாக]] மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது.<ref>Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644</ref> 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.
பல நூற்றாண்டுகளாக [[கெல்ட்டியர்]], [[பண்டைய ரோம்|ரோமர்கள்]], குன்கள், [[சிலாவிக் மக்கள்|சிலாவியர்கள்]], கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை [[அங்கேரிய இராச்சியம்|கிறித்தவ இராச்சியமாக]] மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது.<ref>Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644</ref> 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.

12:22, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

அங்கேரி
Hungary
Magyarország
கொடி of அங்கேரியின்
கொடி
சின்னம் of அங்கேரியின்
சின்னம்
குறிக்கோள்: 
Cum Deo pro Patria et Libertate! (வரலாற்றுப் படி இலத்தீன்)
"தாய்நாட்டுக்கும் விடுதலைக்கும் கடவுளின் உதவியுடன்!"
நாட்டுப்பண்: 
படிமம்:Erkel Ferenc Magyar Himnusz.ogg
அமைவிடம்: அங்கேரி  (கடும்பச்சை) – in ஐரோப்பா  (பச்சை & கடும்சாம்பல்) – in ஐரோப்பிய ஒன்றியம்  (பச்சை)  —  [Legend]
அமைவிடம்: அங்கேரி  (கடும்பச்சை)

– in ஐரோப்பா  (பச்சை & கடும்சாம்பல்)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (பச்சை)  —  [Legend]

தலைநகரம்புடாபெஸ்ட்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அங்கேரியம்
இனக் குழுகள்
(2011[1])
மக்கள்அங்கேரியன்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற
குடியரசு
• அரசுத்தலைவர்
யானோசு ஆடெர்
• பிரதமர்
விக்டர் ஒர்பான்
சட்டமன்றம்தேசியப் பேரவை
அமைப்பு
• அங்கேரியின் வேள்புல அரசு
895[2]
25 டிசம்பர் 1000[3]
• 1222 தங்க ஆணை
24 ஏப்ரல் 1222
• புதாவின்
உதுமானிய ஆட்சி
29 ஆகத்து 1541
• அங்கேரியப் புரட்சி
15 மார்ச் 1848
• ஆத்திரிய-அங்கேரிய உடன்பாடு
20 மார்ச் 1867
• திராயனன் ஒப்பந்தம்
4 சூன் 1920
• மூன்றாம் குடியரசு
23 அக்டோபர் 1989
1 மே 2004
பரப்பு
• மொத்தம்
93,030[4] km2 (35,920 sq mi) (109வது)
• நீர் (%)
0.74%
மக்கள் தொகை
• 2014 மதிப்பிடு
9,877,365[5] (84வது)
• 2011 கணக்கெடுப்பு
9,937,628[6]
• அடர்த்தி
107.2/km2 (277.6/sq mi) (94வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• மொத்தம்
$225.285 பில்லியன்[7] (57வது)
• தலைவிகிதம்
$21,239[7] (49வது)
மொ.உ.உ. (பெயரளவு)2015 மதிப்பீடு
• மொத்தம்
$145.153 பில்லியன்[7] (58வது)
• தலைவிகிதம்
$14,703[7] (57வது)
ஜினி (2013)28.0[8]
தாழ்
மமேசு (2013) 0.831[9]
அதியுயர் · 37வது
நாணயம்போரிண்ட் (HUF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (கோடை நேரம்)
திகதி அமைப்புஆஆஆஆ/மாமா/நாநா
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+36
இணையக் குறி.hua
  1. .eu உம் பயன்படுத்தப்படுகிறது.

அங்கேரி (Hungary, ஹங்கேரி, /ˈhʌŋɡəri/ (கேட்க) (அங்கேரியம்: Magyarország [ˈmɒɟɒrorsaːɡ] (கேட்க), மகியறோர்சாக்), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும்.[10] இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோவாசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆசுதிரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. புடாபெஸ்ட் இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, விசெகிராது குழு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி அங்கேரியம் ஆகும்.[11]

பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், ரோமர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை கிறித்தவ இராச்சியமாக மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது.[12] 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.

மேற்கோள்கள்

  1. 2011 Hungary Census Report
  2. Encyclopedia Americana, Volume 1, Scholastic Library Pub., 2006, p. 581
  3. University of British Columbia. Committee for Medieval Studies, Studies in medieval and renaissance history, Committee for Medieval Studies, University of British Columbia, 1980, p. 159
  4. "Hungary". CIA The World Factbook. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Population by type of settlement - annually". Hungarian Central Statistical Office. 11 செப் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப் 2014.
  6. Hungarian Central Statistical Office Census Data 2011. Retrieved 28 March 2013.
  7. 7.0 7.1 7.2 7.3 "Hungary". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 28 சன. 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Gini coefficient of equivalised disposable income (source: SILC)". Eurostat Data Explorer. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2013.
  9. "Human Development Report 2012" (PDF). United Nations. 2013. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Geography ::Hungary". cia.gov. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2011.
  11. Globally speaking: motives for adopting English vocabulary in other languages – Google Books. Google Books. http://books.google.com/books?id=nlWU3CkTAi4C&lpg=PA82&ots=wiY3TdhJ5F&dq=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&pg=PA82#v=onepage&q=%22largest%20non-indo%20european%22%20europe%20hungarian&f=false. பார்த்த நாள்: 20 செப்டெம்பர் 2010. 
  12. Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரி&oldid=1856299" இலிருந்து மீள்விக்கப்பட்டது