ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{translate}}
[[படிமம்:Chennai beach2.jpg|thumb|right|Chennai|இந்து சமுத்திர சுனாமியால் அழிவிற்குட்பட்ட [[சென்னை]] [[மெரினா கடற்கரை]]]]
'''சுனாமி''' அல்லது '''கடற்கோள்''' அல்லது '''ஆழிப்பேரலை''' (''Tsunami'', [[யப்பானிய மொழி]]: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது [[கடல்]] அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு [[நீர்]] இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். [[நிலநடுக்கம்]] (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், [[எரிமலை வெடிப்பு]], விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1854938" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி