திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 51: வரிசை 51:
| வலைதளம் =
| வலைதளம் =
}}
}}
'''பனையூர் சௌந்தரேசுவரர் கோயில்''' (திருப்பனையூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.
'''பனையூர் சௌந்தரேசுவரர் கோயில்''' (திருப்பனையூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 73ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].

==அமைவிடம்==
[[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.

==வழிபட்டோர்==
சப்த ரிஷிகள், பராசர முனிவர், [[மகாலட்சுமி]], [[கரிகாற்சோழன்]] ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

வரிசை 58: வரிசை 62:
தந்தையை இழந்த [[கரிகால் சோழன்|கரிகாற்சோழனுடன்]] தாயார்(அரசி), அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது.<ref>http://koyil.siththan.com/archives/category/சிவ-ஆலயங்கள்/page/53</ref>

==''''பனையூர் பெயர் காரணம்''''==
==மற்றொரு பனையூர்==
===ஒப்பு நோக்க (இது வேறு சிவத்தலம்)===
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேறொரு ஊரும் பனையூர் என்ற பெயரில் உள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த ஊர் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. சென்னையிலிருந்து 25 கி மீ. தொலைவிலும் திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் பொதுவாக நால்வகை நிலங்களில் வாழ்ந்து வந்தாலும் மருதநிலமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்தது. பனையூர் என்பதில் ஊர் என்பது மருதநிலம் என்பதைத்தான் குறிக்கும். மறப்பெயர், மாப்பெயர் என்று எல்லாவகைப் பெயர்களிலும் ஊர் என்பது சேர்ந்து கூறுவது தமிழகத்தில் வழக்கமாயிற்று. மருத மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் மருதூர், நாவல் மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் நாவலூர். அதேப்போல பனை மரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊர் பனையூர் என்று அழைக்கப்பட்டது.

வரிசை 67: வரிசை 70:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]

[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]

[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]

11:46, 19 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பனையூர்
பெயர்:திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பனையூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர்
தாயார்:பெரிய நாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:பராசர தீர்த்தம், திருமகள் தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

பனையூர் சௌந்தரேசுவரர் கோயில் (திருப்பனையூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.

வழிபட்டோர்

சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

துணையிருந்த விநாயகர்

தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்(அரசி), அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது.[1]

மற்றொரு பனையூர்

மேற்கோள்கள்