பயனர் பேச்சு:Arunnirml: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27: வரிசை 27:
== நீக்கல் ==
== நீக்கல் ==


கட்டுரைகளில் உள்ளடக்கங்களை நீக்கும்போது காரணச் சுருக்கதைத் தெரிவியுங்கள். மேலும், ஆதாரமற்ற கருத்துக்களைச் சேர்க்க வேண்டாம். நன்றி. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 15:47, 17 ஏப்ரல் 2015 (UTC
கட்டுரைகளில் உள்ளடக்கங்களை நீக்கும்போது காரணச் சுருக்கதைத் தெரிவியுங்கள். மேலும், ஆதாரமற்ற கருத்துக்களைச் சேர்க்க வேண்டாம். நன்றி. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 15:47, 17 ஏப்ரல் 2015 (UTC)<br />

எது ஆதாரமற்றது? கட்டுரை முழுவதும் தவறு. நான் சேர்த்த கருத்துக்கள் சரியானவையே. இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட? தமிழ் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இணையத்தில் இல்லை. மரபுவழி செய்திகளும் நூல்களிலும் உள்ளன. உனக்கு சந்தேகம்ணா அந்தந்த வரில சான்று தேவைணு போடு. கட்டுரைக்கும் சேர்த்ததுக்கும் சம்மந்தமில்லை நீ நீக்கிறதுல அர்த்தம் இருக்கு. --[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 16:39, 17 ஏப்ரல் 2015 (UTC)
எது ஆதாரமற்றது? கட்டுரை முழுவதும் தவறு. நான் சேர்த்த கருத்துக்கள் சரியானவையே. இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட? தமிழ் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இணையத்தில் இல்லை. மரபுவழி செய்திகளும் நூல்களிலும் உள்ளன. உனக்கு சந்தேகம்ணா அந்தந்த வரில சான்று தேவைணு போடு. கட்டுரைக்கும் சேர்த்ததுக்கும் சம்மந்தமில்லை நீ நீக்கிறதுல அர்த்தம் இருக்கு. --[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 16:39, 17 ஏப்ரல் 2015 (UTC)

16:40, 17 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Arunnirml, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆலோசனை

நீங்கள் புதியவர் என்பதால் எதை எப்படி செய்வது எனத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே இதைக் கூறுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழிலேயே எழுத வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் எழுதலாம். உதவி தேவைப்பட்டால் இதற்குக் கீழே அகேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

திங்கள்நகர்

வணக்கம். திங்கள்நகர் கட்டுரையில் ’பேரூராட்சி’ என்பதை ’நகரம்’ என்று மாற்றியுள்ளீர்கள். ஆனால் http://tnmaps.tn.nic.in/district.php?dcode=30 என்ற தமிழக அரசு இணைய பக்கத்தில் திங்கள்நகர்-பேரூராட்சி என்றுதான் உள்ளது. அது நகரம் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?--Booradleyp (பேச்சு) 05:54, 23 பெப்ரவரி 2013 (UTC) சிறுநகரம் என்பதற்கு பதிலாக நகரம் என தவறுதலாக மாற்றிவிட்டேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Arunnirml!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 10:59, 17 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

வணக்கம், Arunnirml!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 11:56, 22 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Arunnirml!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:10, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு மாற்றம்

இதுபோல வார்ப்புருவை மாற்றுதல், நமது நடைமுறையன்று. ஒரு வார்ப்புருவை இணைக்கலாம். மாற்றுதல்/நீ்க்குதல் என்பது அப்பக்கத்தில் தெரிவித்து விட்டு, இதற்கு முன் அக்கட்டுரையில் செயற்பட்டவர்களின் எண்ணம் அறிந்தே மாற்ற வேண்டும். எனவே, நீக்கியதை, முன்பிருந்தபடி மாற்றி, தற்போது இணைந்த குறுங்கட்டுரைக்கு உள்ள வார்ப்புருவையும்,கோர்க்கவும்.--≈ உழவன் (உரை) 07:13, 12 பெப்ரவரி 2015 (UTC)

நீக்கல்

கட்டுரைகளில் உள்ளடக்கங்களை நீக்கும்போது காரணச் சுருக்கதைத் தெரிவியுங்கள். மேலும், ஆதாரமற்ற கருத்துக்களைச் சேர்க்க வேண்டாம். நன்றி. --AntanO 15:47, 17 ஏப்ரல் 2015 (UTC)

எது ஆதாரமற்றது? கட்டுரை முழுவதும் தவறு. நான் சேர்த்த கருத்துக்கள் சரியானவையே. இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட? தமிழ் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இணையத்தில் இல்லை. மரபுவழி செய்திகளும் நூல்களிலும் உள்ளன. உனக்கு சந்தேகம்ணா அந்தந்த வரில சான்று தேவைணு போடு. கட்டுரைக்கும் சேர்த்ததுக்கும் சம்மந்தமில்லை நீ நீக்கிறதுல அர்த்தம் இருக்கு. --நிர்மல் (பேச்சு) 16:39, 17 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunnirml&oldid=1839821" இலிருந்து மீள்விக்கப்பட்டது