1,15,404
தொகுப்புகள்
({{mergeto|உனுன்செப்டியம்}}) |
(இரு கட்டுரைகள் இணைப்பு) |
||
{{
'''உனுன்செப்டியம்''' (''Ununseptium'') என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய [[அணுவெண்]] '''117''' ஐக் கொண்ட வேதியியல் [[தனிமம்]].<ref name=iupac>{{citejournal|author=J. Chatt|journal=Pure Appl. Chem.|year=1979|volume=51|pages=381–384|title=Recommendations for the Naming of Elements of Atomic Numbers Greater than 100|doi=10.1351/pac197951020381}}</ref><ref name=E117>http://www.jinr.ru/img_sections/PAC/NP/31/PAK_NP_31_recom_eng.pdf</ref> இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து '''Uus'''. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது <ref>யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை ''பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு'' (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[http://www.sciencenews.org/view/generic/id/57964/title/Superheavy_element_117_makes_debut_]</ref>. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 [[நேர்மின்னி]]களும், 28 [[நொதுமி]]களும் கொண்ட [[கால்சியம்]]-48 என்னும் [[ஓரிடத்தான்]]களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட [[பெர்க்கிலியம்]]-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் [[ஆலசன்]] குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
== வரலாறு ==
=== கண்டுப்பிடிப்பு ===
சனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:<ref name="E117"/>
:<math>\,^{48}_{20}\mathrm{Ca} + \,^{249}_{97}\mathrm{Bk} \to \,^{297}_{117}\mathrm{Uus} ^{*} \to \,^{294}_{117}\mathrm{Uus} + 3\,^{1}_{0}\mathrm{n}</math>
:<math>\,^{48}_{20}\mathrm{Ca} + \,^{249}_{97}\mathrm{Bk} \to \,^{297}_{117}\mathrm{Uus} ^{*} \to \,^{293}_{117}\mathrm{Uus} + 4\,^{1}_{0}\mathrm{n}</math>
வெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன<ref>{{cite news | url=http://www.nytimes.com/2010/04/07/science/07element.html?ref=science | title=Scientists Discover Heavy New Element | first=James | last=Glanz | date=April 6, 2010 | publisher=[[த நியூயார்க் டைம்ஸ்]] | accessdate=2010-04-07}}</ref>.
{|class="wikitable" style="text-align:center"
! Target !! Projectile !! CN !! Attempt result
|-
!<sup>208</sup>Pb
|<sup>81</sup>Br||<sup>289</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>232</sup>Th
|<sup>59</sup>Co||<sup>291</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>238</sup>U
|<sup>55</sup>Mn||<sup>293</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>237</sup>Np
|<sup>54</sup>Cr||<sup>291</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>244</sup>Pu
|<sup>51</sup>V||<sup>295</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>243</sup>Am
|<sup>50</sup>Ti||<sup>293</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>248</sup>Cm
|<sup>45</sup>Sc||<sup>293</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|-
!<sup>249</sup>Bk
|<sup>48</sup>Ca||<sup>297</sup>117||{{yes|Successful reaction}}
|-
!<sup>249</sup>Cf
|<sup>41</sup>K||<sup>290</sup>117||{{unk|Reaction yet to be attempted}}
|}<!--Please use {{no|Failure to date}} for reactions which have been tried but failed, and {{yes|Successful reaction}} for successes, thanks-->
<gallery widths="380px" heights="300px" perrow="2">
Image:293Uus and 294Uus calculated decay chains.jpg|Calculated decay chains from the parent nuclei <sup>293</sup>Uus and <sup>294</sup> Uus<ref name=saigadak/>
<!-- Image:249Bk+48Ca calculated excitation function.jpg| Calculated excitation function for the production of the compound nucleus <sup>297</sup>117 from the reaction <sup>249</sup>Bk( <sup>48</sup>Ca,xn) <ref name=saigadak>{{cite web|author=sagaidak |title=Experiment setting on synthesis of superheavy nuclei in fusion-evaporation reactions. Preparation to synthesis of new element with Z=117|url=http://159.93.28.88/linkc/education/SHE_Sagaidak.pdf|accessdate=2009-07-07}}</ref> --></gallery>
==== ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை ====
{|class="wikitable" style="text-align:center"
|-
!Isotope!!Year discovered!!Discovery reaction
|-
|<sup>294</sup>Uus||2009||<sup>249</sup>Bk(<sup>48</sup>Ca,3n)
|-
|<sup>293</sup>Uus||2009||<sup>249</sup>Bk(<sup>48</sup>Ca,4n)
|}
=== கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீடுகள் ===
==== நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள் ====
கீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது.
DNS = Di-nuclear system; σ = cross section
{|class="wikitable" style="text-align:center"
|-
! Target !! Projectile !! CN !! Channel (product) !! σ<sub>max</sub> !! Model !! Ref
|-
!<sup>209</sup>Bi
|<sup>82</sup>Se||<sup>291</sup>117||1n (<sup>290</sup>117)||15 fb||DNS||<ref name=FengE117>{{cite journal|url=http://arxiv.org/pdf/0708.0159|doi=10.1088/0256-307X/24/9/024|title=Possible Way to Synthesize Superheavy Element ''Z'' = 117|year=2007|author=Zhao-Qing, Feng|journal=Chinese Physics Letters|volume=24|pages=2551}}</ref>
|-
!<sup>209</sup>Bi
|<sup>79</sup>Se||<sup>288</sup>117||1n (<sup>287</sup>117)||0.2 pb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>232</sup>Th
|<sup>59</sup>Co||<sup>291</sup>117||2n (<sup>289</sup>117)||0.1 pb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>238</sup>U
|<sup>55</sup>Mn||<sup>293</sup>117||2-3n (<sup>291,290</sup>117)||70 fb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>244</sup>Pu
|<sup>51</sup>V||<sup>295</sup>117||3n (<sup>292</sup>117)||0.6 pb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>248</sup>Cm
|<sup>45</sup>Sc||<sup>293</sup>117||4n (<sup>289</sup>117)||2.9 pb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>246</sup>Cm
|<sup>45</sup>Sc||<sup>291</sup>117||4n (<sup>287</sup>117)||1 pb||DNS||<ref name=FengE117 />
|-
!<sup>249</sup>Bk
|<sup>48</sup>Ca||<sup>297</sup>117||3n (<sup>294</sup>117)||2.1 pb ; 3 pb||DNS||<ref name=FengE117 /><ref name=FengHotFusion>{{cite journal|url=http://arxiv.org/pdf/0803.1117|doi=10.1016/j.nuclphysa.2008.11.003|title=Production of heavy and superheavy nuclei in massive fusion reactions|year=2009|author=Feng, Z|journal=Nuclear Physics A|volume=816|page=33}}</ref>
|-
!<sup>247</sup>Bk
|<sup>48</sup>Ca||<sup>295</sup>117||3n (<sup>292</sup>117)||0.8, 0.9 pb||DNS||<ref name=FengE117 /><ref name=FengHotFusion />
|}
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{clear}}
{{Reflist|colwidth=30em}}
{{clear}}
== வெளியிணைப்புகள் ==
* http://www.livescience.com/45289-superheavy-element-117-confirmed.html
* http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/
* http://www.dailymail.co.uk/sciencetech/article-2620508/New-element-set-join-periodic-table-Scientists-confirm-super-heavy-element-177-DOES-exist.html
{{தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:தனிமங்கள்]]
|