திருவைகல் வைகல்நாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52: வரிசை 52:
}}
}}


'''வைகல் மாடக்கோயில்''' - வைகல்நாதர் கோயில் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 33ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
'''வைகல் மாடக்கோயில்''' - வைகல்நாதர் கோயில் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் [[33|33ஆவது]] [[சிவன்|சிவத்தலமாகும்]].

==அமைவிடம்==
==அமைவிடம்==
இச் சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இச் சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

06:56, 10 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவைகல்
பெயர்:திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வைகல்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைகல் நாதர், சண்பகாரண்யேசுவரர்
தாயார்:வைகலாம்பிகை, சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை.
தல விருட்சம்:சண்பகம்
தீர்த்தம்:சண்பக தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மாடக்கோயில்

வைகல் மாடக்கோயில் - வைகல்நாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 33ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் வைகல்நாதர், இறைவி வைகலாம்பிகை.

வழிபட்டோர்

பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).லட்சுமி தேவியார் வழிபட்ட தலம்.

பிற கோயில்கள்

இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்