"லால் கிருஷ்ண அத்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,167 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்!
சி (→‎சவால்கள்: *உரை திருத்தம்*)
சி (விக்கியாக்கம்!)
[[பஜனை]] செய்வதற்காகவோ, [[கீர்த்தனை]] பாடுவதற்காகவோ [[அயோத்தி]]க்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.
 
தேர்தலில் வெற்றி கிடக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கோஷத்தை உச்சஸ்தானியில் ஒலிக்கத் தொடங்கினார் அத்வானி. அது தான் நேரம், உ.பி-யில் பாஜக ஆட்சி. வேறு என்ன வேண்டும். தொடங்கினர், ரத யாத்திரையை, குவிந்தனர் ஹிந்துக்கள் அயோத்தியில். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே இராமர் ஆலயம் கட்டும் பணி கரசேவைக்காக...!
 
எல்லோரும் எதிர்பார்த்தது போல்., [[பாபர் மசூதி]] இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது டிச.6. தேசிய அவமானம் என்றார் அன்றைய பிரதமர் [[நரசிம்மராவ்]]. ஆனால் அதற்கு நரசிம்மராவின் மௌனமும் முழுக்காரணம் தான்., அத்வானி மீதும், பாஜக மீதும் மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர்., தற்போதைய லிபரான் கமிஷன் அறிக்கை போன்று. ஏன் என்று தெரியவில்லை.?!
 
== சவால்கள் ==
== ஜின்னா ஒரு தியாகி - அத்வானி ==
[[ஜின்னா]] ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
 
== அத்வானி - சில வரிகள் ==
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ரதயாத்திரை கிளம்பிய போது இருந்த அதே வேகம் அத்வானியிடம் இன்னமும் இருக்கிறது. வீரியம் அப்படியே இருக்கிறது. நம்பிக்கை அப்படியே இருக்கிறது.
 
== இணைப்புகள் ==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1832018" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி