10,801
தொகுப்புகள்
No edit summary |
|||
}}
'''லால் கிருஷ்ண அத்வானி''' ([[சிந்தி மொழி]]: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு [[நவம்பர் 8]], [[1927]], [[கராச்சி]]) [[பாரதிய ஜனதா கட்சி]] தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய மக்களவையில்
== அறிமுகம் ==
அத்வானி
==
இன்றைய [[கராச்சி]] நகர், அன்றைக்கு [[சிந்து மாகாணம்]]., இந்த நிலப்பரப்பு தான் அத்வானியை நமக்கு தந்த [[பூமி]]. ஆரம்ப காலத்தில் [[கிரிக்கெட்]] விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில்
== அரசியல் பக்கம் ==
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]], [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] காலத்தில் இருந்து மீண்டு., கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஏனெனில் எதற்கும் கலங்காதவர் இவர். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.
==
[[பஜனை]] செய்வதற்காகவோ, [[கீர்த்தனை]] பாடுவதற்காகவோ [[அயோத்தி]]க்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.
|