மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Manihot esculenta MHNT.BOT.2004.0.508.jpg|thumb|''Manihot esculenta'']]
 
'''மரவள்ளி''' (உள்நாட்டுப் பெயர்கள்: ''குச்சிக் கிழங்கு'', ''குச்சிவள்ளிக் கிழங்கு'', ''மரச்சினி கிழங்கு'') என்பது ''இயுபோபியேசியே'' தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் [[செடி]]. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று [[ஆப்பிரிக்கா]]வில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான [[நைஜீரியா|நைசீரியா]]வே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய [[கிழங்கு]] பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான [[கார்போவைதரேட்டு]]க்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.<ref>Phillips, T. P. (1983). [http://idl-bnc.idrc.ca/dspace/handle/123456789/18158 An overview of cassava consumption and production.] In Cassava Toxicity and Thyroid; Proceedings of a Workshop, Ottawa, 1982 (International Development Research Centre Monograph 207e). pp. 83–88 [F. Delange and R. Ahluwalia. editors]. Ottawa. Canada: International Development Research Centre.</ref><ref>Claude Fauquet and Denis Fargette, (1990) "African Cassava Mosaic Virus: Etiology, Epidemiology, and Control" ''Plant Disease'' Vol. 74(6): 404–11. [http://www.apsnet.org/pd/PDFS/1990/PlantDisease74n06_404.pdf]</ref>
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் [[சயனோசெனிக் குளுக்கோசைட்டு]] எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது. இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி [[கோன்சோ]] என்னும் நோயை உருவாக்கக்கூடும். "கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.<ref name="leisa">Linley Chiwona-Karltun, Chrissie Katundu, James Ngoma, Felistus Chipungu, Jonathan Mkumbira, Sidney Simukoko, Janice Jiggins (2002) ''Bitter cassava and women: an intriguing response to food security'' LEISA Magazine, volume 18 Issue 4. [http://www.leisa.info/index.php?url=article-details.tpl&p%5B_id%5D=12621 Online version] accessed on 2009-08-11.</ref>
 
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1831182" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி