இராமாபாய் நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°20′39″N 79°58′02″E / 26.3443°N 79.96718°E / 26.3443; 79.96718
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 21: வரிசை 21:
|Website = http://www.kanpurdehat.nic.in/
|Website = http://www.kanpurdehat.nic.in/
}}
}}
'''இராமாபாய் நகர் மாவட்டம்''' ({{lang-ur| رم بی نگار ضلع}}), ({{lang-hi|रमाबाई नगर जिला}}), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் [[இந்தியா]]வின் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் [[கான்பூர் பிரிவு|கான்பூர் பிரிவின்]] கீழ் அமைந்துள்ளது.
'''இராமாபாய் நகர் மாவட்டம்''' ({{lang-ur| رم بی نگار ضلع}}), ({{lang-hi|रमाबाई नगर जिला}}), முன்பு
'''கான்பூர் தேகத்''' மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் [[இந்தியா]]வின் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் [[கான்பூர் பிரிவு|கான்பூர் பிரிவின்]] கீழ் அமைந்துள்ளது.
==வரலாறு==
==வரலாறு==
[[கான்பூர் மாவட்டம்]] ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.<ref>{{cite web| url =http://www.kanpurdehat.nic.in/ | title =Ramabai Nagar | last = | first = | work = | publisher = District administration |accessdate = 2010-08-18 }}</ref>
[[கான்பூர் மாவட்டம்]] ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.<ref>{{cite web| url =http://www.kanpurdehat.nic.in/ | title =Ramabai Nagar | last = | first = | work = | publisher = District administration |accessdate = 2010-08-18 }}</ref>

15:36, 29 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

இராமாபாய் நகர் மாவட்டம்
रमाबाई नगर जिला - رم بی نگار ضلع
இராமாபாய் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
26°20′39″N 79°58′02″E / 26.3443°N 79.96718°E / 26.3443; 79.96718 - 26°18′07″N 79°58′01″E / 26.302°N 79.967°E / 26.302; 79.967
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கான்பூர்
தலைமையகம்அக்பர்பூர், இராமாபாய் நகர்
பரப்பு3,021 km2 (1,166 sq mi)
மக்கட்தொகை1,795,092 (2011)
படிப்பறிவு77.52%
வட்டங்கள்1. அக்பர்பூர், 2. தேராப்பூர், 3. ரசூலாபாத், 4. போக்நிபூர் மற்றும் 5. சிகன்தரா
மக்களவைத்தொகுதிகள்அக்பர்பூர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1. ரசூலாபாத், 2. அக்பர்பூர்-ரனியா, 3. சிகன்தரா மற்றும் 4. போக்நிபூர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இராமாபாய் நகர் மாவட்டம் (உருது: رم بی نگار ضلع), (இந்தி: रमाबाई नगर जिला), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.

வரலாறு

கான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.[1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 594 inhabitants per square kilometre (1,540/sq mi).[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.[2]இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% .[2]

மேற்கோள்கள்

  1. "Ramabai Nagar". District administration. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாபாய்_நகர்_மாவட்டம்&oldid=1831175" இலிருந்து மீள்விக்கப்பட்டது