"அயனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,389 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== அயனியாதல் ==
 
[[Image:Ions.svg|thumb|right|upright=1.75|[[ஐதரசன்]] [[அணு]] (நடுவில் உள்ளது) ஒற்றை [[புரோட்டான்]] மற்றும் ஒற்றை [[எலக்ட்ரான்]] கொண்டுள்ளது. எலக்ட்ரானை நீக்கினால் ( இடது ) அது நேர்மின் அயனியைக் கொடுக்கிறது. அதேபோல ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் ( வலது) அது எதிர்மின் அயனியைக் கொடுக்கிறது. எதிர்மின் அயனி ஐதரசனில் இரண்டு எலக்ட்ரான்கள் இலேசாக இணைக்கப்பட்டிருப்பதால் நடுநிலை அயனி ஆரத்தைக் காட்டிலும் எதிமின் அயனியின் அயனி ஆரம் அதிகமாக உள்ளது. இது அங்குள்ள புரோட்டானை விட அதிகம். எனவே எலக்ட்ரான்கள் இல்லாத நேர்மின் அயனியாக மட்டுமே ஐதரசன் அயனியாகிறது.]]
 
நடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்தால் அது ஒட்டுமொத்தமாக நேர்மின் சுமையைப் பெறுகிறது. எலக்ட்ரான்களைவிட இங்கு புரோட்டான்கள் அதிகமாக இருப்பதால் இவ்வயனி நேர்மின் அயனி எனப்படுகிறது<ref>{{cite web | url=http://www.usouthal.edu/geology/haywick/GY111/111-4.pdf | title =Elemental Chemistry | author =Douglas W. Haywick, Ph.D. | author2 =University of South Alabama | publisher =usouthal.edu | date =2007–2008| authorlink2 =University of South Alabama }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830970" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி