தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:
{{சிவத் திருத்தலங்கள்}}
{{சிவத் திருத்தலங்கள்}}
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
[[பகுப்பு:சைவ சமய பட்டியல் கட்டுரைகள்]]
[[பகுப்பு:சிவாலயங்களின் பட்டியல் கட்டுரைகள்]]

09:20, 29 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்திருந்த தலங்கள் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பட்டியலை கீழே வரிசையாக காணலாம்.

  1. அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
  2. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
  3. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
  4. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
  5. வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
  6. கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
  7. கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.shaivam.org/siddhanta/spt_p.htm