விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற வாய்ப்புள்ளவர்களாகச் சிலரை இனங்கண்டுள்ளீர்களா? ஆனால், நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் செல்லும் முன் அவர் இன்னும் சில பணிகளைச் செய்தால், இன்னும் சில பண்புகளைப் பட்டை தீட்டிக் கொண்டால் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் பரிந்துரைகளை இங்கு இட்டு அவருக்கான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்கலாம். |
அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிருவாக]] அணுக்கம் பெற வாய்ப்புள்ளவர்களாகச் சிலரை இனங்கண்டுள்ளீர்களா? ஆனால், நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் செல்லும் முன் அவர் இன்னும் சில பணிகளைச் செய்தால், இன்னும் சில பண்புகளைப் பட்டை தீட்டிக் கொண்டால் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் பரிந்துரைகளை இங்கு இட்டு அவருக்கான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்கலாம். |
||
நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும். |
நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும். |
||
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று. |
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று. |
||
காண்க- [[சிறப்பு:ListUsers/sysop|நிர்வாகிகளின் பட்டியல்]] |
|||
== [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] == |
== [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] == |
04:22, 29 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற வாய்ப்புள்ளவர்களாகச் சிலரை இனங்கண்டுள்ளீர்களா? ஆனால், நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் செல்லும் முன் அவர் இன்னும் சில பணிகளைச் செய்தால், இன்னும் சில பண்புகளைப் பட்டை தீட்டிக் கொண்டால் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் பரிந்துரைகளை இங்கு இட்டு அவருக்கான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்கலாம்.
நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும்.
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று.
காண்க- நிர்வாகிகளின் பட்டியல்
தற்போது விக்கி விடுப்பில் இருக்க முயலும் இவர், மீண்டும் தொடர்ந்து சீரான, முனைப்பான பங்களிப்புகள் தந்தால் போதும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)
- நிர்வாக அணுக்கம் கொடுக்கப்பட்டவர் என்றே நினைத்திருந்தேன். விக்கிப்பீடியாத் துப்புரவில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர் துடிப்புடன் செயல்படுகின்றார். வேகத்தைக் குறைத்துக் கொண்டால் பலரது நம்பிக்கையைப் பெறுவார்.--மணியன் (பேச்சு) 04:16, 29 மார்ச் 2015 (UTC)
தொடர்ந்து, சீரான, முனைப்பான பங்களிப்புகளைத் தந்தால் போதும். அதற்கு முன் சரளமான தமிழ்த் தட்டச்சைப் பழக வேண்டும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)
- விக்கிப்பீடியா பராமரிப்புக்கு பொருத்தமானவர். கூடுதல் நேரம் ஒதுக்கவியலுமாயின் நலம். --மணியன் (பேச்சு) 04:12, 29 மார்ச் 2015 (UTC)
வழக்கமான முனைப்பான பங்களிப்புகளைத் தொடர்வதுடன், விக்கிமீடியா இயக்கம், நுட்பம், கொள்கைகள், நடைமுறைகள் குறித்த புரிதல்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 04:08, 29 மார்ச் 2015 (UTC)
நிருவாகப் பொறுப்புக்கான அனைத்து தகுதிகளும் நிரம்பியவர். தமிழ் விக்கிப்பீடியாவின் நடைக்கையேட்டுடன் முரண்பட்டு கட்டுரையாக்கத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதை மட்டும் கை விட்டு மீண்டும் முன்பு போல் பங்களிக்க வர வேண்டும் :) --இரவி (பேச்சு) 05:38, 8 ஆகத்து 2014 (UTC)