சைப்பிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|sr}} →
சி clean up, removed: {{Link FA|lmo}}
வரிசை 73: வரிசை 73:


[[பகுப்பு:சைப்பிரஸ்]]
[[பகுப்பு:சைப்பிரஸ்]]

{{Link FA|lmo}}

16:50, 28 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

சைப்பிரசுக் குடியரசு
சைப்பிரசு
Κυπριακή Δημοκρατία
Kypriakḗ Dēmokratía
Kıbrıs Cumhuriyeti
கொடி of சைப்பிரசின்
கொடி
சின்னம் of சைப்பிரசின்
சின்னம்
நாட்டுப்பண்: Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν
Ymnos is tin Eleftherian
விடுதலைக்கான பாடல்1
அமைவிடம்: சைப்பிரசு  (dark red) – in on the European continent  (light red & dark red) – in the European Union  (light red)
அமைவிடம்: சைப்பிரசு  (dark red)

– in on the European continent  (light red & dark red)
– in the European Union  (light red)

தலைநகரம்நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா)
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)கிரேக்க மொழி, துருக்கிய மொழி
மக்கள்கிரேக்க சைப்பிரசுக்காரர்
துருக்கிய சைப்பிரசுக்காரர்
அரசாங்கம்அதிபர் ஆட்சி குடியரசு
• அதிபர்
திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ்
விடுதலை 
• நாள்
அக்டோபர் 1 1960
பரப்பு
• மொத்தம்
9,251 km2 (3,572 sq mi) (167வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2007 கணக்கெடுப்பு
788,457
• அடர்த்தி
85/km2 (220.1/sq mi) (85வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 (IMF) மதிப்பீடு
• மொத்தம்
$21.382 பில்லியன் (108வது)
• தலைவிகிதம்
$27,429 (29வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$21.303 பில்லியன் (87வது)
• தலைவிகிதம்
$27,327 (28வது)
ஜினி (2005)29
தாழ்
மமேசு (2007) 0.903
Error: Invalid HDI value · 28வது
நாணயம்யூரோ2 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி357
இணையக் குறி.cy3
  1. கிரேக்கத்தின் கீதமும் இதுவே.
  2. சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்)
  3. The .eu domain is also used, shared with other European Union member states.

சைப்பிரசு (Cyprus, /[invalid input: 'சைப்ரஸ்']/ (கேட்க); கிரேக்க மொழி: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்பிரசு&oldid=1830279" இலிருந்து மீள்விக்கப்பட்டது