சரசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சரசாலை''' யாழ்ப்பாண மாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:


யாழ்ப்பாணம்-கண்டி வீதிக்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்கிறது.
யாழ்ப்பாணம்-கண்டி வீதிக்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்கிறது.

==குறிப்புகள்==
{{reflist}}

==உசாத்துணைகள்==
* [http://www.np.gov.lk/pdf/CSCluster/Statistical%20Information%20-%202014.pdf Statistical Information of the Northern Province-2014], Northern Provincial Council, Sri Lanka.
* [http://www.np.gov.lk/pdf/Statistical-Inofrmation-2010.pdf Statistical Information 2010], Northern Provincial Council, Sri Lanka.

==இவற்றையும் பார்க்கவும்==
* [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு]]
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]

[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

13:22, 27 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

சரசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் கப்பூதும், கிழக்கில் மீசாலை, மந்துவில் என்பனவும், தெற்கில் மட்டுவில் கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த வாதரவத்தையும் உள்ளன.[1] இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கதேன்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம்-கண்டி வீதிக்கு வடக்கே சாவகச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, பருத்தித்துறை நோக்கிச் செல்கிறது.

குறிப்புகள்

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசாலை&oldid=1829646" இலிருந்து மீள்விக்கப்பட்டது