அலெக்சாண்டர் ஆமில்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Александър Хамилтън is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|bg}} →
வரிசை 41: வரிசை 41:
<!--Before editing this lead section, please review WP:MOSBIO and WP:LEAD, and search the talk page for recent discussion. Please do not change birthdate or titles without reviewing the evidence and discussing at talk.-->

'''அலெக்சாண்டர் ஆமில்டன்''' (''Alexander Hamilton'', சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) [[ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்]]களில்,{{sfn|Lind|1994|pp=41–2. "The only non-native among the Founding Fathers .&nbsp;.&nbsp;. As an immigrant, Hamilton lacked any ties to a particular region that might have qualified his intense devotion to the American nation in its entirety" }} ஒருவராகவும் தளபதி [[சியார்ச் வாசிங்டன்|வாசிங்டனுக்கு]] முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.

முதல் கருவூலச் செயலராக (அமெரிக்க நிதி அமைச்சர்) பொறுப்பேற்ற ஆமில்டன் சியார்ச் வாசிங்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடித்ததில் முதன்மை பங்காற்றினார். குறிப்பாக மாநிலங்களின் கடன்களை தீர்க்க கூட்டரசின் உதவி, தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரித்தானியாவுடன் நட்பான வணிக உறவு என்பன இவரது முக்கிய பங்களிப்புகளாகும். இவருடன் ஒத்தக் கருத்துடையோருடன் உருவான பெடரலிஸ்ட்டு கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார். இவரது கருத்துக்களை [[தாமஸ் ஜெஃவ்வர்சன்]] மற்றும் [[ஜேம்ஸ் மாடிசன்]] தலைமையேற்ற மக்களாட்சி-குடியரசுக் கட்சி எதிர்த்து வந்தது.

வரிசை 50: வரிசை 50:
[[பகுப்பு:அமெரிக்க அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அமெரிக்க அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1804 இறப்புகள்]]
[[பகுப்பு:1804 இறப்புகள்]]

{{Link FA|bg}}

21:38, 26 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

அலெக்சாண்டர் ஹாமில்டன்
முதல் நிதி அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 11, 1789 – சனவரி 31, 1795
குடியரசுத் தலைவர்சியார்ச் வாசிங்டன்
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்ஓலிவர் வால்காட்டு
படைத்துறை மூத்த அதிகாரி
பதவியில்
திசம்பர் 14, 1799 – சூன் 15, 1800
குடியரசுத் தலைவர்ஜான் ஆடம்ஸ்
முன்னையவர்சியார்ச் வாசிங்டன்
பின்னவர்ஜேம்சு வில்கின்சன்
கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
நியூ யோர்க் மாநிலத்திலிருந்து
பதவியில்
நவம்பர் 3, 1788 – மார்ச்சு 2, 1789
முன்னையவர்எக்பெர்ட்டு பென்சன்
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
பதவியில்
நவம்பர் 4, 1782 – சூன் 21, 1783
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1755-01-11)சனவரி 11, 1755
சார்லசுடவுண், நெவிசு,
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகள்
இறப்புசூலை 12, 1804 (அகவை 49 அல்லது 47)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்,
அமெரிக்க ஐக்கிய நாடு
அரசியல் கட்சிகூட்டரசுக் கட்சி
துணைவர்எலிசபெத் சூய்லெர்
பிள்ளைகள்பிலிப்
ஆஞ்செலிகா
அலெக்சாண்டர்
ஜேம்சு அலெக்சாண்டர்
ஜான் சர்ச்சு
வில்லியம் ஸ்டீபன்
எலிசா ஹோல்லி
ஃபில்
முன்னாள் கல்லூரிகொலம்பியா கல்லூரி
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு நியூ யோர்க் மாநிலம் (1775–1777)
 ஐக்கிய அமெரிக்கா (1777–1800)
கிளை/சேவை New York Company of Artillery
ஐக்கிய அமெரிக்கா Continental Army
 ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
சேவை ஆண்டுகள்1775–1776 (Militia)
1776–1781
1798–1800
தரம் Major General
U.S. Army Senior Officer
போர்கள்/யுத்தங்கள்அமெரிக்கப் புரட்சிப் போர்
 • Battle of Harlem Heights
 • Battle of White Plains
 • Battle of Trenton
 • Battle of Princeton
 • Battle of Monmouth
 • Siege of Yorktown
Quasi-War

அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton, சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில்,[1] ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.

முதல் கருவூலச் செயலராக (அமெரிக்க நிதி அமைச்சர்) பொறுப்பேற்ற ஆமில்டன் சியார்ச் வாசிங்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடித்ததில் முதன்மை பங்காற்றினார். குறிப்பாக மாநிலங்களின் கடன்களை தீர்க்க கூட்டரசின் உதவி, தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரித்தானியாவுடன் நட்பான வணிக உறவு என்பன இவரது முக்கிய பங்களிப்புகளாகும். இவருடன் ஒத்தக் கருத்துடையோருடன் உருவான பெடரலிஸ்ட்டு கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார். இவரது கருத்துக்களை தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் ஜேம்ஸ் மாடிசன் தலைமையேற்ற மக்களாட்சி-குடியரசுக் கட்சி எதிர்த்து வந்தது.

மேற்சான்றுகள்

  1. Lind 1994, ப. 41–2. "The only non-native among the Founding Fathers . . . As an immigrant, Hamilton lacked any ties to a particular region that might have qualified his intense devotion to the American nation in its entirety".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_ஆமில்டன்&oldid=1829215" இலிருந்து மீள்விக்கப்பட்டது