பொகெமொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|hr}} → (3)
சி (EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up, replaced: {{Link FA|hr}} → (3))
'''பொகெமொன்''' (''Pokémon'') எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் [[சப்பான்|சப்பானின்]] நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்க்கபட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது [[அனிமே]], [[மங்கா]], விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
முதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' (ポケットモンスタ) என்ற பெயரில் வெளிவந்தது. இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிறது.
 
இதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சள் நிற எலி ஆகும்.
 
தற்போது இருக்கும் நான்காம் தலைமுறையான டயமன்ட் (வைரம்) மற்றும் பர்ல் (மணி) விலிருந்து ஐந்தாம் தலைமுறைக்கு நின்டெண்டொ கொரொ-கொரொ என்னும் இதழில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் பிளாக் (கருப்பு) மற்றும் ஒவைட் (வெள்ளை)எனப்படுகிறது.
 
 
 
[[பகுப்பு:இயங்குபடம்]]
[[பகுப்பு:அனிமே மற்றும் மங்கா]]
 
{{Link FA|hr}}
{{Link FA|id}}
{{Link FA|ru}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828563" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி