"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|ar}} →
சி (clean up, replaced: {{Link FA|ar}} →)
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
 
மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின்சக்தி, [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் சக்தி]], அணு மின் சக்தி நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகப்படுவது மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.
 
== செயற்கை முறை மின்சார உற்பத்தி ==
* [[மின்னழுத்தம்]]
* [[மின்காந்தம்]]
{{stub}}
 
[[பகுப்பு:மின்னியல்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
 
{{Link FA|ar}}
{{stub}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827734" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி