"சியாட்டில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|en}} →
(கட்டுரை பகுப்பாக்கம் மற்று துப்புரவு)
சி (clean up, replaced: {{Link FA|en}} →)
}}
 
'''சியாட்டில்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[வொஷிங்டன்]] மாநிலத்தின் உள்ள ஒரு நகரம் ஆகும். கரையோரத் துறைமுக நகரமான இந்நகரம், ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். கிங் கவுண்டியின் தலைமை இடமான இது, கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 [[மைல்]]கள் (154 [[கிமீ]]) தொலைவில் அமைந்துள்ளது.
 
சியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
 
{{புவி-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:அமெரிக்க நகரங்கள்]]
[[பகுப்பு:வாஷிங்டன்]]
 
{{Link FA|en}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827642" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி