"பட்டுப் பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|hr}} → (3)
சி (clean up, replaced: {{Link FA|hr}} → (3))
[[படிமம்:Transasia trade routes 1stC CE gr2.png|right|thumb|350px|முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.]]
 
'''பட்டுப் பாதை''' என்பது பண்டைக் காலத்தில் [[கவிகை வண்டி]]களும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது [[ஆசியா]]வின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் [[சாங்கான்]] (Chang'an) பகுதியை [[சின்ன ஆசியா]]வின் [[அன்டியோச்]]சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது.,<ref>{{Cite book| last = Elisseeff | first = Vadime | authorlink = | title = The Silk Roads: Highways of Culture and Commerce | publisher = UNESCO Publishing / Berghahn Books | year = 2001 | doi = | isbn = 978-92-3-103652-1 }}</ref> இதன் செல்வாக்கு [[ஜப்பான்]], [[கொரியா]] ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
 
பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் [[சீனா]], பண்டைய எகிப்து, [[மெசொப்பொத்தேமியா]], [[பாரசீகம்]], [[இந்தியா]], ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.
 
பட்டுப் பாதை என்ற சொல்லுக்கு நிகரான ''Seidenstraße'' என்னும் ஜெர்மானியச் சொல்லை, 1877 இல், இப் பாதைக்கும் பெயராக வைத்தவர் [[பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென்|பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்]] (Ferdinand von Richthofen) என்னும் ஜெர்மானியப் புவியியலாளர் ஆவார்.
வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, [[புல்கர்-கிப்சாக்]] (Bulgar–Kypchak) பகுதியூடாக [[கிழக்கு ஐரோப்பா]]வுக்கும், [[கிரீமியன் தீவக்குறை]] க்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, [[கருங்கடல்]], [[மர்மாராக் கடல்]] என்பவற்றைக் கடந்து [[பால்கன்]] பகுதியூடாக [[வெனிஸ்|வெனிசை]] அடைகின்றது.
 
தெற்குப் பாதை, [[துருக்கிஸ்தான்-கோராசான்]] ஊடாக மெசொப்பொத்தேமியா, [[அனதோலியா]] சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள [[அண்டியோச்]] ஊடாக [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கோ]] அல்லது, [[லேவண்ட்]] ஊடாக [[எகிப்து]]க்கும், [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]]வுக்குமோ செல்கிறது.
 
பண்டை காலத்தில் முக்கிய வர்த்தகர்கள் இந்தியர்கள் மற்றும் பாக்ட்ரியன் மக்கள். பின்னர் 5ஆம் நூற்றாண்டில் இருந்து 8 ஆம் நூற்றாண்டு வரை சொக்டியன் வர்த்தகர்களும், பின்னர் [[அராபியர்|அரபு]] மற்றும் பாரசீக வர்த்தகர்களும் பட்டுப்பாதையை பயன்படுத்தினர்.
{{multiple image| align=right|direction=horizontal|header =|header_align=left/right/center|footer=சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள கல்லறை எண் 1 இருந்து, கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹான் வம்சத்தினாரின் நெய்யப்பட்ட பட்டு ஜவுளி. | footer_align=left|image1=Silk from Mawangdui 2.jpg|width1=150|caption1 =|image2=Silk from Mawangdui.jpg|width2=150|caption2=}}
 
இந்த விரிவான கண்டம் முழுவதும் இணைக்கும் வகையிலான வர்த்தக பாதைகளில் ஒரு இலாபகரமான சீன [[பட்டு]] வணிகம் நடைபெற்று வந்த காரணத்தினால், இப்பாதைக்கு பட்டுப்பாதை என்று பெயர் வந்தது. <ref name="Waugh 2007, p. 4">Waugh (2007), p. 4.</ref><ref name="The Silk Roads 1998 pp. 1-2">"Approaches Old and New to the Silk Roads" Eliseeff in: ''The Silk Roads: Highways of Culture and Commerce''. Paris (1998) UNESCO, Reprint: Berghahn Books (2009), pp. 1-2. ISBN 92-3-103652-1; ISBN 1-57181-221-0; ISBN 1-57181-222-9 (pbk)</ref>
 
== வரலாறு ==
=== சீன மற்றும் மத்திய ஆசிய தொடர்புகள் ===
 
கி.மு. 1070 ஐ சேர்ந்த சீன பட்டின் சில பகுதிகள் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]] கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் போதியளவு நம்பகமாக தெரிகிறது என்றாலும், துரதிருஷ்டவசமாக அது ஒரு வகை சீனாவில் பயிரிடப்பட்ட பட்டா அல்லது [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்]] பகுதியில் அல்லது [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கில்]] இருந்து வந்த பட்டா என துல்லியமாக சரிபார்க்க முடியாது. <ref>{{Cite journal
|doi = 10.1038/362025b0
|volume = 362
 
=== பட்டு பாதை திறப்பு ===
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாயுவான், பார்த்திய மற்றும் பக்திரிய நாடுகளுடனான அரசாங்க உறவு பேணும் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கத்திய உலகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சாலை உருவானது. இந்த பட்டுப்பாதை மக்கள் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை பரிமாறி கொள்ள வாய்ப்பு கொடுத்து. <ref>Jerry H. Bentley, ''Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times'' (New York: Oxford University Press, 1993), 32.</ref>
 
=== மங்கோலிய காலம் ===
 
=== நவீன காலம்===
யுரேசிய நில பாலம் சில நேரங்களில் "புதிய சில்க் சாலை" என குறிப்பிடப்படுகிறது. பட்டுப்பாதை வழியாக உள்ள ரயில் பாதையின் கடைசி இணைப்பபாக, 1990 ல் சீனா மற்றும் [[கசக்ஸ்தான்|கஜகஸ்தான்]] ரயில் அமைப்புகள் அலாட்டா கணவாயில் இணைக்கப்பட்டுள்ளது. <ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8102422.stm |title=Asia-Pacific &#124; Asia takes first step on modern 'Silk Route' |publisher=பிபிசி நியூஸ்|date=2009-06-22 |accessdate=23-December-2013}}</ref>
 
1993 முதல் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் சபையின்]] உலக சுற்றுலா அமைப்பு அமைதி மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக ஒரு சர்வதேச திட்டத்தை ஆரம்பித்தது. <ref>[http://silkroad.unwto.org/en/content/objectives UNWTO Silk Road programme objectives]</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:பட்டுப் பாதை]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
 
{{Link FA|hr}}
{{Link FA|pt}}
{{Link FA|zh}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827216" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி