வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Komeet is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|af}} → (7)
வரிசை 6: வரிசை 6:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2920 நிலா முற்ற கட்டுரை]
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2920 நிலா முற்ற கட்டுரை]
<!-- The below are interlanguage links. -->


[[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]]
[[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]]


<!-- The below are interlanguage links. -->
{{Link FA|af}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|ja}}
{{Link FA|sk}}
{{Link FA|th}}
{{Link FA|vi}}

17:37, 25 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.
கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

வால்வெள்ளி (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:வால்நட்சத்திரம்) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.

சூரிய நெபுலாக்கள் ஒடுங்கும்போது மீந்துபோன கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய நெபுலாக்களின் வெளி விளிம்புகள், நீர், வாயுநிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகப் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாக வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளை பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வர்ணிப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான் பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனை சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஹேலியன் வால்வெள்ளியாகும். இதனை பூமியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்வெள்ளி&oldid=1826697" இலிருந்து மீள்விக்கப்பட்டது