நித்யஸ்ரீ மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நித்யஸ்ரீ_மகாதேவன்
வரிசை 14: வரிசை 14:
'''நித்யஸ்ரீ மகாதேவன்''' ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. [[டி.கே.பட்டம்மாள்]] பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது
'''நித்யஸ்ரீ மகாதேவன்''' ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. [[டி.கே.பட்டம்மாள்]] பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார்.
டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.
== பிறப்பு<br>
==

நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாறில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.

== ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் ==

முதலில், தனது தாயாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், டி. கே. பட்டம்மாளிடம் சங்கீதம் கற்ற அவர், சிறு வயதிலிருந்தே அவரது கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது தந்தை பாலக்காடு மணி ஐயரின் சிஷ்யன் என்பதாலும், அவரை சங்கீதக் கலையில் மேலும் ஊக்குவித்தார். சங்கீதக் கச்சேரிகளுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், வணிகவியலில் தனது இளங்கலைப் பட்டதை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பெற்றார்.

==விருதுகள்==
==விருதுகள்==

08:49, 23 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

நித்யஸ்ரீ மகாதேவன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஆகத்து 25, 1973 (1973-08-25) (அகவை 50)
பிறப்பிடம்திருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசைப்பாடகி மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1987 - இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்HMV, EMI, RPG, AVM Audio, Inreco, Vani, Amutham Inc., Charsur Digital Workshop, Carnatica, Rajalakshmi Audio etc.

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி.கே.பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

== பிறப்பு

== 

நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாறில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

முதலில், தனது தாயாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், டி. கே. பட்டம்மாளிடம் சங்கீதம் கற்ற அவர், சிறு வயதிலிருந்தே அவரது கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது தந்தை பாலக்காடு மணி ஐயரின் சிஷ்யன் என்பதாலும், அவரை சங்கீதக் கலையில் மேலும் ஊக்குவித்தார். சங்கீதக் கச்சேரிகளுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், வணிகவியலில் தனது இளங்கலைப் பட்டதை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பெற்றார்.

விருதுகள்

  • 1994 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருது
  • 2000 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருது
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசைப் பேரொளி என்ற பட்டம்
  • பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.
  • 2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யஸ்ரீ_மகாதேவன்&oldid=1825588" இலிருந்து மீள்விக்கப்பட்டது