குறில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேச்சுப்பக்கம் பார்க்க
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:எழுத்திலக்கணம்]]
[[பகுப்பு:எழுத்திலக்கணம்]]

02:08, 8 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறில்&oldid=182504" இலிருந்து மீள்விக்கப்பட்டது