42,643
தொகுப்புகள்
* '''செகப ''' (செங்கோணம்-கர்ணம்-பக்கம் -''RHS'')
இரு [[செங்கோண முக்கோணம்|செங்கோண முக்கோணங்களின்]] செம்பக்கங்கள் சமமானவையாகவும்,, செங்கோணத்தின் கரங்களாக அமையும் பக்கங்களில் எவையேனும் ஒரு ஒத்த சோடிபக்கங்கள் சமமானவையாகவும் இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் சர்வசமமானவை.
====பக்கம்-பக்கம்-கோணம்====
இரு முக்கோணங்கள் சர்வசமமானவையா என்பதைத் தீர்மானிப்பதற்கு பபகோ (பக்கம்-பக்கம்-கோணம்) கட்டுபாடு போதுமானது இல்லை. அதாவது இரு சோடி பக்கங்கள் சமமானவையாகவும், அவற்றால்இடைப்படாத ஒருசோடிக் கோணங்கள் சமமானவையாகவும் இருந்தால், அதனைக் கொண்டு அவ்விரு முக்கோணங்கள் சர்வசமமானவையா என்பதைக் கூற முடியாது. சர்வசமமானயா என்பதைத் தீர்மானிப்பதற்கு இக்கூற்றுடன் கூடுதலான விவரங்களும் தேவைப்படும்:
====கோணம்-கோணம்-கோணம்====
இரு முக்கோணங்களின் மூன்று சோடிக் கோண அளவுகளும் சமமானவையாக இருந்தால் அவை சர்வசமமான முக்கோணங்களாக இருக்காது. பக்க அளவுகளைப் பற்றி எதுவும் அறியப்படாத நிலையில், அவை [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்த முக்கோணங்களாக]] மட்டுமே இருக்கும்.
கோள வடிவவியல், அதிபரவளைய வடிவவியல் இரண்டிலும் ஒரு முக்கோணத்தின் மூன்று கோண அளவுகளின் கூடுதல் அம்முக்கோணத்தின் அளவைப் பொறுத்தது மாறும் என்பதால் ஒரு வளை பரப்பின்மீதமைந்துள்ள இருமுக்கோணங்கள் சர்வசமமானவையா என்பதைத் தீர்மானிக்க '''கோணம்-கோணம்-கோணம்''' கட்டுபாடு போதுமானதாகும்.<ref>{{cite book
| last = Cornel
| first = Antonio
| authorlink = Antonio Coronel
| title = Geometry for Secondary Schools
| publisher = Bookmark Inc.
| series = Mathematics Textbooks Second Edition
| year = 2002
| doi =
| isbn = 971-569-441-1}}</ref>
==மேற்கோள்கள்==
|