க. மா. மாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Rsmn பயனரால் கே. எம். மாணி, க. மா. மாணி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: நடையேட்டின்படி
(வேறுபாடு ஏதுமில்லை)

13:23, 14 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

கே. எம். மாணி
கேரள மாநில நிதியமைச்சர், சட்டம் மற்றும் வீடு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
முன்னையவர்டா. தாமசு ஐசக் (நிதி), எம். விசயகுமார் (சட்டம்)
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1965–நடப்பில்
வருமான அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்
பதவியில்
மே 2001 – மே 2006
முன்னையவர்கே. ஈ. இசுமாயில்
பின்னவர்கே. பி. இராசேந்திரன் (வருமானம்), எம். விசயகுமார் (சட்டம்)
வருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்
பதவியில்
சூன் 1991 – மே 1996
முன்னையவர்பி. எஸ். சீனிவாசன்
பின்னவர்கே. ஈ. இசுமாயில்
வருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்
பதவியில்
1987–1987
பாசன அமைச்சர், சட்ட அமைச்சர்
பதவியில்
1987–1987
முன்னையவர்எம். பி. கங்காதரன்
பின்னவர்பேபி ஜான்
நிதியமைச்சர் மற்றும் சட்டம்
பதவியில்
திசம்பர் 1981 – மே 1986
முன்னையவர்இவரே
பின்னவர்தச்சடி பிரபாகரன்
நிதியமைச்சர் மற்றும் சட்டம்
பதவியில்
சனவரி 1980 – அக்டோபர் 1981
முன்னையவர்என். பாசுகரன் நாயர்
பின்னவர்இவரே
உள்துறை அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 1977 – சூலை 1979
முன்னையவர்கே. கருணாகரன்
பின்னவர்டி. கே. ராமகிருஷ்ணன்
நிதியமைச்சர்
பதவியில்
திசம்பர் 1975 – மார்ச் 1977
முன்னையவர்கே. ஜி. அடியோடி
பின்னவர்எம். கே. ஏமச்சந்திரன்
காங்கிரசின் கோட்டயம் மா. கா. கு. செயலாளர்
பதவியில்
1960–1965
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1933 (1933-01-30) (அகவை 91)
மரங்காட்டுப்பள்ளி, பாலை
அரசியல் கட்சிகேரள காங்கிரசு (மா)
துணைவர்குட்டியம்மா
பிள்ளைகள்ஒரு மகளும் ஐந்து மகள்களும்
வாழிடம்(s)பாலை, கேரளம்
As of 11 மார்ச், 2010

கரிங்கோழக்கல் மாணி மாணி (Karingozhakkal Mani Mani) பரவலாக கே. எம். மாணி (K. M. Mani) இந்திய அரசியல்வாதியும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் தலைவரும் ஆவார். கேரள சட்டசபையின் நிதி அமைச்சராக மிகக் கூடுதலாக பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளை சமர்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருக்கின்றார். கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்சான்றுகள்

  1. "Mani leads the fight from the front". Chennai, India: The Hindu Online. 15 April 2006. http://www.hindu.com/2006/04/15/stories/2006041507900500.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._மா._மாணி&oldid=1817658" இலிருந்து மீள்விக்கப்பட்டது