"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==சுற்றுச் சூழல்==
 
கடைசி பனி ஆண்டிற்குஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது,. பின்பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாகபாலைவனமாக மாறி மாறிவிட்டதுவிட்டது என வரலாற்றுவரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்திக்கிறதுசந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22<sup>o</sup> முதல் 24.5<sup>o</sup> சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
இது உலகிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறன்டவறண்ட பகுதி இல்லைபகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன.அதில் அவற்றிற் சில மலைகளில் கோடைகாலங்களிலும்கோடை காலங்களிலும் பனி பனிபடர்ந்திருக்கும்படர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>. திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்துவிடும்கரைந்து விடும்<ref>{{Cite news
| last = | first = | coauthors = | title = Snow Falls In The Sahara | newspaper = The Spokesman-Review | edition=Eastern Washington | location = Spokane, Washington | pages = 1 | language = | publisher = Cowles Publishing Company | date = 19 February 1979 | url = http://news.google.com/newspapers?id=UsoRAAAAIBAJ&sjid=9O0DAAAAIBAJ&dq=snow%20sahara&pg=2960%2C2123284 | accessdate = }}</ref>. இதில் முக்கியமான மலைத்தொடர்கள்மலைத் அல்ஜிரியாதொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன.எகிப்து எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புகள்பரப்புக்கள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியஅல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடிமையாககடுமையாக வீசும்<ref>{{Cite journal | last = Messerli | first = B. | authorlink = | title = Problems of Vertical and Horizontal Arrangement in the High Mountains of the Extreme Arid Zone | journal = Arctic and Alpine Research | volume = 5 | issue = 3 | pages = 139–147 | publisher = University of Colorado | location = Boulder, Colorado | year = 1973| doi = | id = | jstor = 1550163}}</ref><ref>{{Cite book | last = Kendrew | first = Wilfrid George | authorlink = | coauthors = | title = The Climates of the Continents | publisher = Clarendon Press | year = 1922 | location = Oxford | pages = 27 | url = http://books.google.com/?id=pyDpdkVOInMC&pg=PA27&lpg=PA27&dq=ahaggar+snowcapped&q | doi = | id = | isbn =978-1-4067-8172-4 }}</ref>.
 
இங்கு இரும்புஇரும்புத் தாதுக்களும் பெறும் அளவில்பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும்,அல்ஜிரியாவில் எண்ணெயும்அல்ஜீரியாவில் எண்ணெய்யும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றனகிடைக்கின்றன.
 
==தாவரங்களும் விலங்குகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817654" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி