"காதலா! காதலா!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,844 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
* [[வடிவேலு]]
 
== தயாரிப்பு ==
== பாடல்கள் ==
[[கமல்ஹாசன்]] கதாநாயகனாக நடித்த [[அவ்வை சண்முகி]] திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்தையும் இயக்குநர் [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்குவதாக இருந்தது. ஆனாலும் 1997இல் நடந்த பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் அவரால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஆகவே இப்படத்தை [[சிங்கீதம் சீனிவாச ராவ்]] இயக்கியிருந்தார்.<ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/97/Oct/strike.htm|title=Strike Page|publisher=}}</ref> நடிகைகள் [[மீனா]], [[சிம்ரன்]] ஆகியோர் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆகவே இப்படத்தில் [[ரம்பா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/97/Dec/vambhu.htm|title=December Vambugall|publisher=}}</ref><ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|title=Tamil Movie News: March edition|publisher=}}</ref><ref>{{cite web |url=http://www.hindu.com/2004/04/18/stories/2004041803331000.htm|title=The Hindu : National : `An intelligent top star'|publisher=}}</ref>
 
==பாடல்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1815616" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி