ரிக்டர் அளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி robot Modifying: fa:مقیاس ریشتر
வரிசை 11: வரிசை 11:
[[பகுப்பு:அளவியல்]]
[[பகுப்பு:அளவியல்]]
[[பகுப்பு:இயற்கை அனர்த்தங்கள்]]
[[பகுப்பு:இயற்கை அனர்த்தங்கள்]]



[[af:Richterskaal]]
[[af:Richterskaal]]
[[ar:مقياس ريختر]]
[[ar:مقياس ريختر]]
[[bg:Скала на Рихтер]]
[[bn:রিক্টার পরিমাপ]]
[[bn:রিক্টার পরিমাপ]]
[[bg:Скала на Рихтер]]
[[ca:Escala de Richter]]
[[ca:Escala de Richter]]
[[cs:Richterova stupnice]]
[[cs:Richterova stupnice]]
[[da:Richterskalaen]]
[[da:Richterskalaen]]
[[en:Richter magnitude scale]]
[[de:Richterskala]]
[[de:Richterskala]]
[[et:Richteri skaala]]
[[el:Κλίμακα Ρίχτερ]]
[[el:Κλίμακα Ρίχτερ]]
[[en:Richter magnitude scale]]
[[es:Escala sismológica de Richter]]
[[eo:Skalo de Richter]]
[[eo:Skalo de Richter]]
[[es:Escala sismológica de Richter]]
[[et:Richteri skaala]]
[[eu:Richter eskala]]
[[eu:Richter eskala]]
[[fa:ریشتر]]
[[fa:مقیاس ریشتر]]
[[fi:Richterin asteikko]]
[[fr:Magnitude d'un séisme]]
[[fr:Magnitude d'un séisme]]
[[fur:Scjale Richter]]
[[fur:Scjale Richter]]
[[gl:Escala de Richter]]
[[gl:Escala de Richter]]
[[he:סולם ריכטר]]
[[io:Richter-skalo]]
[[hu:Richter-skála]]
[[id:Skala Richter]]
[[id:Skala Richter]]
[[io:Richter-skalo]]
[[is:Richterskvarði]]
[[is:Richterskvarði]]
[[it:Scala Richter]]
[[it:Scala Richter]]
[[ja:マグニチュード]]
[[he:סולם ריכטר]]
[[ka:რიხტერის სიმძლავრის შკალა]]
[[ka:რიხტერის სიმძლავრის შკალა]]
[[hu:Richter-skála]]
[[ms:Skala Richter]]
[[ms:Skala Richter]]
[[nl:Schaal van Richter]]
[[nl:Schaal van Richter]]
[[nn:Richterskalaen]]
[[ja:マグニチュード]]
[[no:Richters skala]]
[[no:Richters skala]]
[[nn:Richterskalaen]]
[[pl:Skala Richtera]]
[[pl:Skala Richtera]]
[[pt:Escala de Richter]]
[[pt:Escala de Richter]]
[[ro:Scara Richter]]
[[ro:Scara Richter]]
[[ru:Магнитуда землетрясения]]
[[ru:Магнитуда землетрясения]]
[[sq:Shkalla Rihter]]
[[simple:Richter scale]]
[[simple:Richter scale]]
[[sk:Richterova stupnica]]
[[sk:Richterova stupnica]]
[[sl:Richterjeva lestvica]]
[[sl:Richterjeva lestvica]]
[[sq:Shkalla Rihter]]
[[sr:Рихтерова скала]]
[[sr:Рихтерова скала]]
[[fi:Richterin asteikko]]
[[sv:Richterskalan]]
[[sv:Richterskalan]]
[[tl:Richter magnitude scale]]
[[th:มาตราริกเตอร์]]
[[th:มาตราริกเตอร์]]
[[vi:Thang Richter]]
[[tl:Richter magnitude scale]]
[[tr:Richter ölçeği]]
[[tr:Richter ölçeği]]
[[uk:Шкала Ріхтера]]
[[uk:Шкала Ріхтера]]
[[vi:Thang Richter]]
[[wa:Schåle di Richter]]
[[wa:Schåle di Richter]]
[[zh-yue:黎克特制]]
[[zh:黎克特制地震震級]]
[[zh:黎克特制地震震級]]
[[zh-yue:黎克特制]]

10:51, 4 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்ள்ஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்டர்_அளவு&oldid=181517" இலிருந்து மீள்விக்கப்பட்டது